தொடர்புக்கு: 8754422764

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மகனுக்கு வி‌‌ஷம் கொடுத்து பெண் தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மகனுக்கு வி‌‌ஷம் கொடுத்து விட்டு, பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 24, 2019 20:06

சூலூரில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி விபத்தில் பலி

சூலூரில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார்.

பதிவு: ஜூன் 24, 2019 19:56

வேலூர் போலீஸ் நிலையத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

வேலூர் போலீஸ் நிலையத்தில் வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 18:39

சிவகிரியில் பணத் தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு

சிவகிரியில் பணத் தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 18:30

மேகதாது விவகாரம்- பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 18:22

திருப்புல்லாணி ஒன்றியத்தில் டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகம்- அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருப்புல்லாணி ஒன்றியத்தில் குடிநீர் வடிகால் வாரிய லாரிகளில் குடிநீர் வழங்கும் பணியை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

பதிவு: ஜூன் 24, 2019 18:07

லால்குடி அருகே டாஸ்மாக் கடை காவலாளியை கொன்ற 3 பேர் கைது

திருச்சி அருகே டாஸ்மாக் கடை காவலாளியை கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 24, 2019 17:58

மதுரையில் வாடிக்கையாளர்களை தாக்கிய ஓட்டல் அதிபர்- 2 பேர் கைது

மதுரையில் வாடிக்கையாளர்களை தாக்கியதாக ஓட்டல் அதிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூன் 24, 2019 17:56

மாகியில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை

மாகியில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஜூன் 24, 2019 17:36

சூதாட்ட கிளப்பில் சிக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்டு

ஈரோடு அருகே சூதாட்ட கிளப்பில் சிக்கிய போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 17:28

பாளையில் மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

பாளையில் மணல் கடத்திய 3 பேரை கைது செய்த 3 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 17:23

தூத்துக்குடி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

தூத்துக்குடி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 17:13

கொல்லிமலை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

கொல்லிமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூன் 24, 2019 17:13

ராணுவ வீரர் 2-வது திருமணம் - போலீஸ் நிலையத்தில் தாலியை கழட்டிக்கொடுத்த புதுப்பெண்

சுவாமிமலையில் ராணுவ வீரர் முதல் திருமணத்தை மறைத்த 2-வது திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த புதுப்பெண் தாலியை கழட்டி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 17:13

கோவை ஒண்டிப்புதூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

கோவை ஒண்டிப்புதூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 17:05

நெல்லை அருகே 2 பைக்குகள் மோதியதில் தொழிலாளி பலி

நெல்லை அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஜூன் 24, 2019 17:05

கோவை ஆர்.எஸ்.புரத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு

கோவையில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 16:54

வாணியம்பாடி அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

வாணியம்பாடி அருகே திருமணமான 2 வாரத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்டேட்: ஜூன் 24, 2019 17:28
பதிவு: ஜூன் 24, 2019 16:49

அதிமுக அரசை கண்டித்து பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பதிவு: ஜூன் 24, 2019 16:48

வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

வாலாஜா அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பதிவு: ஜூன் 24, 2019 16:46

கழுகுமலை அருகே குடும்ப தகராறில் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

கழுகுமலை அருகே குடும்ப தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஜூன் 24, 2019 16:43