தொடர்புக்கு: 8754422764

மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு- நளினியை நேரில் ஆஜர்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு

வேலூர் சிறையில் உள்ள நளினியை வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்டேட்: ஜூன் 25, 2019 13:37
பதிவு: ஜூன் 25, 2019 12:56

கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்த வாலிபர்

வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயன்றபோது வாலிபரை பாம்பு கையில் கொத்தியது. ஆஸ்பத்திரிக்கு சென்ற அவரிடம் இருந்த பாம்பு தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பதிவு: ஜூன் 25, 2019 12:24

அ.ம.மு.க.வில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் நீக்கப்படுவார்- டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் நீக்கப்படுவார் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 25, 2019 12:22

ஆவின் பால் வேனை சாலையோரம் நிறுத்தி தூக்கம் போட்ட டிரைவர்- பால் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாட்டம்

வேலுரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற ஆவின் பால் வேனை சாலையோரம் நிறுத்தி டிரைவர் தூங்கியதால் பால் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

பதிவு: ஜூன் 25, 2019 12:16

பொம்மிடி அருகே மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபர் - போலீசார் விசாரணை

பொம்மிடி அருகே மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபர் அடித்து கொலையா? போலீசார் விசாரணை

பதிவு: ஜூன் 25, 2019 12:12

மீஞ்சூர் அருகே 17 ஆழ்துளை கிணறுகளை சேதப்படுத்திய மர்மகும்பல்

மீஞ்சூர் அருகே 17 ஆழ்துளை கிணறுகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 15 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 25, 2019 12:10

கும்பகோணத்தில் டெல்லி இளம்பெண் கற்பழிப்பு - குற்றவாளியின் மனு தள்ளுபடி

கும்பகோணம் வங்கி பணிக்கு வந்த டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்து தஞ்சை மகளிர் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

பதிவு: ஜூன் 25, 2019 12:02

வெங்கல் அருகே மோட்டார் சைக்கிளை திருடி வழிப்பறி- வாலிபர்கள் கைது

வெங்கல் அருகே மோட்டார் சைக்கிளை திருடி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 25, 2019 12:01

திருமணம் முடிந்த 12 நாளில் மோட்டார்சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலி

மறைமலைநகர் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் திருமணம் முடிந்து 12 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

பதிவு: ஜூன் 25, 2019 11:59

தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.344 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.26,464-க்கு விற்பனையாகிறது.

பதிவு: ஜூன் 25, 2019 11:55

தாளவாடி அருகே விவசாய நிலத்தில் குவியல் குவியலாக எலும்பு துண்டுகள் - மனித எலும்புகளா?

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய நிலத்தில் குவியல் குவியலாக கிடந்த எலும்பு துண்டுகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: ஜூன் 25, 2019 11:53

திருவள்ளூரில் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி- போலீசார் விசாரணை

திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனத்தில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 25, 2019 11:52

ஆம்னி பஸ்சில் கடத்திய 700 கிலோ குட்கா பறிமுதல்- 5 பேர் கைது

திண்டுக்கல் அருகே ஆம்னி பஸ்சில் கடத்தி வந்த 700 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பதிவு: ஜூன் 25, 2019 11:49

ஏரியூர் அருகே வனப்பகுதியில் 11 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

ஏரியூர் அருகே வனப்பகுதியில் 11 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் துப்பாக்கிகளை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 25, 2019 11:41

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு அடுத்த வாரம் தண்ணீர் கிடைக்கும்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீரை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

பதிவு: ஜூன் 25, 2019 11:22

தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் என்பதா?- மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக கண்டனம்

தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 25, 2019 11:17

களியக்காவிளை அருகே சொத்து தகராறில் ராணுவ வீரரை கொன்று ஆற்றில் வீசிய மகன் கைது

களியக்காவிளை அருகே சொத்து தகராறில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கொன்று ஆற்றில் வீசிய மகனை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 25, 2019 11:17

கம்பம் அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் நோய் பரவும் அபாயம்

கம்பம் அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் நோய் பரவும் அபாயமும் உள்ளது.

பதிவு: ஜூன் 25, 2019 11:02

சென்னையில் ஒரே நாளில் 11 இடத்தில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் கைவரிசை

சென்னையில் ஒரே நாளில் தனியாக நடந்து சென்ற 11 பெண்களை குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: ஜூன் 25, 2019 10:55

ஆசிரியர்கள் இல்லாததால் அரசு பள்ளியில் பாடம் நடத்தும் கிராம பெண்கள்

விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கிராம அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால் அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் சம்பளம் ஏதுமின்றி மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றனர்.

பதிவு: ஜூன் 25, 2019 10:53

தக்கலையில் 70 ஏ.டி.எம். கார்டுகளுடன் வாலிபர் சிக்கினார்

குமரி மாவட்டம் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே 70-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டுகளை வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 25, 2019 10:52