உள்ளூர் செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிந்தது

Published On 2022-01-21 08:17 GMT   |   Update On 2022-01-21 08:17 GMT
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து அடியோடு சரிந்தது.
கூடலூர்:

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்று காலை 137 அடியாக உள்ளது. நேற்று 323 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 35 அடியாக சரிந்தது. ஆனால் அணையிலிருந்து 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. நீர் இருப்பு 6370 மி.கனஅடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 69.28 அடியாக உள்ளது. நீர்வரத்து 615 கனஅடியாகவும், திறப்பு 719 கனஅடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5779 மி.கனஅடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52 அடி, வரத்து 36 கனஅடி, திறப்பு 80 கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி, வரத்து மற்றும் திறப்பு 25 கனஅடி.
Tags:    

Similar News