செய்திகள்
புதுச்சேரி

புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

Update: 2021-11-29 03:11 GMT
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால், தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. கனமழை எதிரொலி: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Tags:    

Similar News