செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் 2.44 லட்சம் பேர் சிகிச்சை: மாவட்டம் வாரியாக பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்

Published On 2021-06-06 15:03 GMT   |   Update On 2021-06-06 15:26 GMT
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 31,539 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையில் 21,404 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் இன்று புதிதாக 20,421 பேர் கொரோனா தொற்றால் பாதிக்க, 33,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 434 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 2,44,289 பேர் சிகிச்சை (வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் உள்பட) பெற்று வருகிறார்கள்.

கோவையில் அதிகபட்சமாக 31,539 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையில் 21,404 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள்,  டிஸ்சார் செய்யப்படடர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை வருமாறு:-

மாவட்டம்

பாதிப்பு

டிஸ்சார்ஜ்

உயிரிழப்பு

சி.பெ.

சென்னை

1644

4446

50

21404

செங்கல்பட்டு

832

1309

21

7064

அரியலூர்

187

169

3

2166

கோவை

2645

4733

38

31539

கடலூர்

539

769

13

5041

தர்மபுரி

341

365

5

2903

திண்டுக்கல்

284

393

1

2492

ஈரோடு

1694

2078

10

15492

கள்ளக்குறிச்சி

308

376

3

4306

காஞ்சிபுரம்

352

565

14

3168

கன்னியாகுமரி

557

967

19

7490

கரூர்

301

516

7

3030

கிருஷ்ணகிரி

334

453

5

3307

மதுரை

441

1569

14

11443

நாகப்பட்டினம்

542

583

3

4894

நாமக்கல்

608

858

6

7080

நீலகிரி

510

505

2

4338

பெரம்பலூர்

140

316

5

1926

புதுக்கோட்டை

189

277

9

2393

ராமநாதபுரம்

118

211

6

2840

ராணிப்பேட்டை

270

475

17

2404

சேலம்

1071

903

34

10441

சிவகங்கை

125

184

6

1744

தென்காசி

222

280

15

3312

தஞ்சாவூர்

875

806

9

6918

தேனி

342

951

11

4234

திருப்பத்தூர்

291

403

4

3217

திருவள்ளூர்

487

1029

14

4649

திருவண்ணாமலை

420

493

5

6901

திருவாரூர்

395

877

7

4770

தூத்துக்குடி

344

852

6

6224

திருநெல்வேலி

263

473

3

3819

திருப்பூர்

1068

967

8

18859

திருச்சி

590

986

21

10398

வேலூர்

259

601

29

2247

விழுப்புரம்

413

353

7

4932

விருதுநகர்

420

1070

4

4902

பிறநோயாளிகள்

0

0

0

2

மொத்தம்

20421

33161

434

244289

(*சி.பெ- சிகிச்சைபெறுபவர்கள்எண்ணிக்கை)

Tags:    

Similar News