செய்திகள்
தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

Published On 2021-02-13 06:36 GMT   |   Update On 2021-02-13 06:36 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் உள்ளிட்டவை குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News