செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது

Published On 2021-02-12 06:14 GMT   |   Update On 2021-02-12 06:14 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து 35 ஆயிரம் 864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து 35 ஆயிரம் 864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 483 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து 73 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.




Tags:    

Similar News