செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 குறைந்தது

Published On 2021-02-05 05:19 GMT   |   Update On 2021-02-05 05:19 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 336 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 336 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 441 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tags:    

Similar News