செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்தது

Published On 2020-10-13 08:55 GMT   |   Update On 2020-10-13 08:55 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 865 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags:    

Similar News