செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு

Published On 2016-10-24 07:11 GMT   |   Update On 2016-10-24 07:11 GMT
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,736-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 736 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,842-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 330 ஆகவும், ஒரு கிராம் ரூ.45.30 ஆகவும் உள்ளது.

Similar News