செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது

Published On 2016-10-21 07:23 GMT   |   Update On 2016-10-21 07:23 GMT
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ஒரு சவரன் 22,720-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 குறைந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 720 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,840-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.305 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 75 ஆகவும், ஒரு கிராம் ரூ.45 ஆகவும் உள்ளது.

Similar News