தொடர்புக்கு: 8754422764

திருமங்கலம் அருகே விபத்து - 2 வாலிபர்கள் பலி

திருமங்கலம் அருகே முன்னால் சென்ற டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

பதிவு: ஜூன் 24, 2019 16:37

காதலித்த பெண்ணுக்கு திருமணமானது தெரிந்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

நெல்லையில் ‘டிக்-டாக்’ செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்த பெண்ணுக்கு திருமணமானது தெரிந்ததால் வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காதலனை பார்க்க வந்த காதலியும் வி‌ஷம் குடித்தார்.

பதிவு: ஜூன் 24, 2019 16:37

முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 8½ பவுன் செயின் பறிப்பு

கோவை அருகே முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 8½ பவுன் செயினை பறித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 16:25

தண்ணீருக்காக பெண்கள் காத்து கிடக்கும் நிலை உருவாகியுள்ளது- கனிமொழி எம்.பி. பேச்சு

தண்ணீருக்காக பெண்கள் காத்து கிடக்கும் நிலை உருவாகியுள்ளது என்று விளாத்திகுளத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் கனிமொழி எம்.பி. பேசியுள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 16:21

காதலனுடன் கொடைக்கானலுக்கு சென்ற திண்டுக்கல் நகைக்கடை ஊழியர் பலி

காதலனுடன் கொடைக்கானலுக்கு சென்ற திண்டுக்கல் நகை கடை பெண் ஊழியர் மலையில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

பதிவு: ஜூன் 24, 2019 16:15

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பதிவு: ஜூன் 24, 2019 16:13

சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவி மாயம்

சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஜூன் 24, 2019 16:11

லாஸ்பேட்டையில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

லாஸ்பேட்டையில் கடன் தொல்லையால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 16:06

தென்தாமரை குளம் அருகே ரெயில் முன் பாய்ந்து எலக்ட்ரீசியன் தற்கொலை

தென்தாமரை குளம் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த எலக்ட்ரீசியன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அப்டேட்: ஜூன் 24, 2019 16:44
பதிவு: ஜூன் 24, 2019 16:05

கோட்டக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் காய்கறி வியாபாரி பலி

கோட்டக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் காய்கறி வியாபாரி தலைநசுங்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 16:01

ஆண்டிப்பட்டி அருகே நிலம் விற்பதாக கூறி விவசாயியிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த நர்ஸ்

நிலம் வாங்கித் தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 15:58

மதுரையில் பெண்ணிடம் நகை பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 5 பவுன் நகையை பறித்து சென்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 15:58

இடப்பிரச்சினையில் வாலிபர் மீது கொதிக்கும் குழம்பை ஊற்றிய பானிபூரி கடைக்காரர்

வல்லத்தில் இடப்பிரச்சினை தகராறில் வாலிபர் மீது கொதிக்கும் குழம்பை ஊற்றிய பானிபூரி கடைக்காரர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஜூன் 24, 2019 15:55

தக்கலை அருகே கல்லூரி மாணவி திடீர் மாயம்

தக்கலை அருகே கல்லூரி மாணவி திடீரென மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 15:55

திண்டிவனம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

பதிவு: ஜூன் 24, 2019 15:52

குடவாசல் அருகே பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழப்பு

குடவாசல் அருகே பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஜூன் 24, 2019 15:50

தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

தமிழக சட்டசபை கூட்டம் வரும் ஜூலை 30 தேதி வரை நடைபெறும் நிலையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ளது.

அப்டேட்: ஜூன் 24, 2019 16:01
பதிவு: ஜூன் 24, 2019 15:49

பாபநாசத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

பாபநாசத்தில் இன்று காலை குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பதிவு: ஜூன் 24, 2019 15:39

திருமணமான 1 வருடத்தில் லாரி மோதி வாலிபர் பலி

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் சாலையில் திருமணமான ஒரு வருடத்தில் லாரி மோதி வாலிபர் பலியானார்.

பதிவு: ஜூன் 24, 2019 15:38

வயநாட்டில் 3 மாணவிகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு - நீலகிரியில் உஷார் நடவடிக்கை

வயநாட்டில் 3 மாணவிகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து நீலகிரியில் அதிகாரிகள் விழிப்புணர்வு மற்றும் உஷார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பதிவு: ஜூன் 24, 2019 15:33

கோவை அருகே தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி

கோவை அருகே தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 15:32

அதிகம் வாசிக்கப்பட்டவை