செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:
உளுந்தூர்பேட்டை | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
ஏ.ஜெ.மணிகண்ணன் | திமுக | 115451 | |||
குமரகுரு | அதிமுக | 110195 | |||
கே.ஜி.பி.ராஜாமணி | அ.ம.மு.க. | 2848 | |||
சின்னையன் | ம.நீ.ம | 677 | |||
புஷ்பமேரி | நாம் தமிழர் | 9000 | |||
ரிஷிவந்தியம் | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
வசந்தம் கார்த்திகேயன் | திமுக | 113912 | |||
க.அ.சந்தோஷ் | அதிமுக | 72184 | |||
பிரபு | அ.ம.மு.க. | 10387 | |||
சண்முகசுந்தரம் | சமக | 640 | |||
சுரேஷ் மணிவண்ணன் | நாம் தமிழர் | 12066 | |||
சங்கராபுரம் | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
உதயசூரியன் | திமுக | 121186 | |||
ராஜா | பாமக | 75223 | |||
முஜ்பூர்ரஹ்மான் | ஓவைசி கட்சி | 379 | |||
ரமேஷ் | இஜக | 460 | |||
ரஜியாமா | நாம் தமிழர் | 9873 | |||
கள்ளக்குறிச்சி | |||||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
செந்தில்குமார் | அதிமுக | 110643 | |||
மணிரத்தினம் | காங்கிரஸ் | 84752 | |||
விஜயகுமார் | தேமுதிக | 6571 | |||
அய்யாசாமி | இஜக | 871 | |||
திராவிட தமிழ்செல்வி | நாம் தமிழர் | 16474 |