செய்திகள்
தருமபுரி மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் பாமக 2 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும், கம்யூனிஸ்ட் 1 தொகுதியிலும், 1 தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:
அரூர் | கம்யூனிஸ்ட் |
பாப்பிரெட்டிப்பட்டி | கடும் போட்டி |
தருமபுரி | பாமக |
பென்னாகரம் | பாமக |
பாலக்கோடு | அதிமுக |