செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 19:16 GMT   |   Update On 2021-04-29 19:16 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், அதிமுக 1 தொகுதியிலும், மீதமுள்ள 1 தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


இராதாபுரம்

திமுக

நாங்குநேரி

காங்கிரஸ்

பாளையங்கோட்டை

திமுக

அம்பாசமுத்திரம்

அதிமு

திருநெல்வேலி

கடும் போட்டி

Tags:    

Similar News