செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 19:04 GMT   |   Update On 2021-04-29 19:04 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக கூட்டணி 1 தொகுதிகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் 1 தொகுதியில் கடும் போட்டி நிலவுவதாக தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:

சங்கராபுரம்

திமுக

ரிஷிவந்தியம்

கடும்போட்டி

உளுந்தூர்பேட்டை

அதிமுக

கள்ளகுறிச்சி

அதிமுக

Tags:    

Similar News