தொடர்புக்கு: 8754422764

திருமலைக்குமாரசாமிசுவாமி கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கியது

பண்பொழி திருமலைக் குமார சுவாமி கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, நேற்று யாகசாலை பூஜை தொடங்கியது.

பதிவு: ஜூன் 12, 2019 11:27

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக் குண்டம் திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 23 -ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

பதிவு: ஜூன் 12, 2019 09:42

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருநள்ளாறு கோவிலில் இன்று தேரோட்டம்

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

பதிவு: ஜூன் 12, 2019 08:40

காரிய வெற்றி தரும் ஓரை

நவக்கிரக ஓரையில் சில காரியங்களைச் செய்யும்போது, அதன் பலன் சிறப்பானதாக நமக்கு வந்து சேரும். எந்தெந்த ஓரையில் எந்த காரியத்தைச் செய்யலாம் என்று பார்ப்போம்.

பதிவு: ஜூன் 11, 2019 14:31

சபரிமலை கோவிலில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை நாளை நடக்கிறது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

பதிவு: ஜூன் 11, 2019 12:47

ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி பூப்பந்தல் மண்டபத்தில் நடந்தது.

பதிவு: ஜூன் 11, 2019 11:57

ராமேசுவரம் கோவில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி

ராமேசுவரம் கோவில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் ராவண சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஜூன் 11, 2019 11:51

மகா மிருத்யுஞ்ஜெயர் கோவில் கும்பாபிஷேகம் 14-ந்தேதி நடக்கிறது

வில்லியனூர் அருகே மங்கலம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகா மிருத்யுஞ்ஜெயர் கோவில் கும்பாபிஷேகம் 14-ந் தேதி நடக்கிறது.

பதிவு: ஜூன் 11, 2019 11:11

ஆரணி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

ஆரணி, சார்பனார்பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜபெருமாள் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.

பதிவு: ஜூன் 11, 2019 11:09

சேலத்தில் சாய் பாபாவின் பாதுகை தரிசனம்

பாபா பயன்படுத்திய பாதுகையை சேலத்தை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி பாதுகைக்கு சிறப்பு பூஜைகளும், விளக்குபூஜை, சமண மஞ்சரி எனும் பாராயணமும் நடைபெற்றது.

பதிவு: ஜூன் 11, 2019 10:16

கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்

நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பதிவு: ஜூன் 11, 2019 09:31

சந்திராஷ்டமம் என்பது என்ன?

மனதைக் கட்டுப்படுத்தி அறிவுத் திறனை நிர்ணயிக்கும் ஆற்றல் சந்திரனுக்குத்தான் உண்டு. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட ராசிக்கு 8-ல் சந்திரன் வருகின்றதோ, அப்போதெல்லாம் சந்திராஷ்டமம்.

பதிவு: ஜூன் 10, 2019 14:50

வழக்கறிஞர்கள் வழிபட வேண்டிய தெய்வம்

வாதாடும் வழக்கறிஞர்கள், நீதியரசர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு யோகபலம் பெற்றநாளில் சென்று வழிபட்டு வந்தால், வழக்கில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

பதிவு: ஜூன் 10, 2019 12:56

யாருக்கு கடன் பிரச்சினை அதிகரிக்கும்

ஒரு சிலருக்கு ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 10, 2019 11:33

வீட்டில் விளக்கேற்றும் பொழுது கவனிக்க வேண்டியவை

விளக்கை ஏற்றி ‘விளக்கே.. திருவிளக்கே..’ என்ற பாடலைப் பாடலாம் அல்லது எட்டு வகை லட்சுமியின் பெயர்களைச் சொல்லி ‘போற்றி,போற்றி’ என்று சொல்லலாம்.

பதிவு: ஜூன் 10, 2019 10:25

திட்டக்குடி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

திட்டக்குடி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

பதிவு: ஜூன் 10, 2019 09:06

அரிய வழிபாட்டு தகவல்கள்

இந்து சமயத்தில் வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சில அரிய ஆன்மிக வழிபாட்டு தகவல்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 09, 2019 07:09

கடவுளின் வாகனங்கள்

இறைவன் வீற்றிருக்கும் வாகனங்கள் ஒவ்வொன்றும் தெய்வீகத் தன்மை கொண்டவையாகவும், பல உண்மைகளை உணர்த்துவதாகவும் அமைந்திருக்கின்றன.

பதிவு: ஜூன் 08, 2019 13:39

திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கத்தேர் மராமத்து பணி

திருப்பரங்குன்றம் கோவிலில் பழுதாகி கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அறைக்குள் முடங்கிய தங்கத்தேரின் மராமத்து செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பதிவு: ஜூன் 08, 2019 11:39

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் 12-ந்தேதி தேர் திருவிழா

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

பதிவு: ஜூன் 08, 2019 11:09

சுற்றுலா பயணிகளை கவர்ந்த குறிஞ்சி ஆண்டவர்

கொடைக்கானல் நகரில் பிரசித்தி பெற்றது குறிஞ்சி ஆண்டவர் கோவில். இந்த கோவிலுக்கு சுற்றுலா பயணிகளே அதிக அளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர்.

பதிவு: ஜூன் 08, 2019 10:13