தொடர்புக்கு: 8754422764

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருடாபிஷேகம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ருடாபிஷேகம் நடைபெற்றது.

பதிவு: ஜூன் 08, 2019 09:10

பாசம் பற்றி கூறுவது பாச யோகம்

ஜாதகத்தில் ஒரு மனிதனின் செல்வ நிலையை பற்றி கூறும் யோகங்கள் பல இருக்கின்றன. ஒரு மனிதனின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பிறர் மீது செலுத்தும் அன்பு, பாசம் பற்றி கூறுவது பாச யோகம் ஆகும்.

பதிவு: ஜூன் 07, 2019 14:23

சிறப்பான வாழ்வை அளிக்கும் வரிஷ்ட யோகம்

ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் அமர்ந்த ராசிக்கு 3, 6, 9, 12 ஆகிய ராசிகளில் சந்திரன் இருந்தால் அது வரிஷ்ட யோகம் ஆகும். அந்த வகையில் சிறப்பான வாழ்வை அளிக்கும் வரிஷ்ட யோகம் பற்றி இங்கே காணலாம்.

பதிவு: ஜூன் 07, 2019 12:06

ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஜூன் 07, 2019 10:07

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஜூன் 07, 2019 09:21

வராக அவதாரம் பற்றி அறிந்து கொள்ளலாம்

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமான அவதாரமாக கருதப்படுவது வராக அவதாரம். இந்த அவதாரத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 06, 2019 14:25

தங்கத்தால் ஆன பாதாள சனீஸ்வரர்

வாலாஜாபேட்டை திருமந்தீஸ்வரர் ஆலயத்தில் நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்ட சனீஸ்வரனுக்கு உலகிலேயே முதல்முறையாக தங்கத்திலான விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 06, 2019 13:15

மகாவிஷ்ணுவின் வாமன அவதாரம்

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம். மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 06, 2019 12:00

குரங்கு இனத்தை சேர்ந்த வானரர்கள்

கிஷ்கிந்தை என்ற வனப்பகுதியில் வாழ்ந்த குரங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள் ‘வானரர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 06, 2019 11:25

சாம்பலை பிரசாதமாக வழங்கும் ஆலயம்

பக்தர்களுக்கு சாம்லே பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. அந்த கோவில்கள் எங்குள்ளது, சாம்பல் பிரசாதமாக வழங்குவதற்கான காரணத்தையும் அறிந்து கொள்ளலாம்.

அப்டேட்: ஜூன் 06, 2019 11:15
பதிவு: ஜூன் 06, 2019 10:38

திருவதிகை பெரியநாயகி அம்மன் தேர் வெள்ளோட்டம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியநாயகி அம்மன் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பதிவு: ஜூன் 06, 2019 09:52

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 15-ந்தேதி நடை திறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.

பதிவு: ஜூன் 06, 2019 09:28

வால்மீகியை பற்றி அறிந்து கொள்ளலாம்

இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் என்ற பெரும் காவியத்தை எழுதியவர் வால்மீகி முனிவர். இவருக்கு இந்த பெயர் வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 05, 2019 14:12

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா 5 நாட்களாக நீட்டிப்பு

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா 5 நாட்களாக நீடிக்கப்பட்டு உள்ளது என கோவில் அறங்காவல் குழு அறிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 05, 2019 11:34

திருவதிகை கோவில் பெரியநாயகி அம்மன் தேர் வெள்ளோட்டம் இன்று நடக்கிறது

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு புதிதாக செய்யப்பட்ட தேர் வெள்ளோட்டம் இன்று நடக்கிறது.

பதிவு: ஜூன் 05, 2019 11:07

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பதிவு: ஜூன் 05, 2019 10:21

மதுரை மீனாட்சி தரிசனம்

மதுரையில் மீனாட்சியின் அரசாட்சியே நடைபெறுகிறது. சொக்கநாதர் இருந்தாலும், மீனாட்சி அம்மனே அங்கு பிரதான தெய்வமாக இருக்கிறார்.

பதிவு: ஜூன் 04, 2019 14:14

திருநள்ளாறு கோவில் பிரம்மோற்சவ விழா: தேர் அலங்கார பணிகள் மும்முரம்

திருநள்ளாறு கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேர் அலங்கார பணிகள் நடைபெற்று வருகிறது.

பதிவு: ஜூன் 04, 2019 12:20

திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது

வில்லியனூரில் பழமை வாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பதிவு: ஜூன் 04, 2019 10:36

மாரியம்மன் கோவில் தேரோட்டம்

புலிவலம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பதிவு: ஜூன் 04, 2019 10:32

வைகாசி திருவிழா: சாமிதோப்பில் தேரோட்டம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஜூன் 04, 2019 10:08