தொடர்புக்கு: 8754422764

இயற்கையின் அரசி சந்திரன் பற்றிய விவரம்

சூரியனைப் போலவே சந்திரனும் பெயர், புகழைக் கொடுப்பான். இயற்கையின் அரசி சந்திரனைப் பற்றிய சில பயன் தரும் ஜோதிடத் தகவல்களை காணலாம்.

பதிவு: ஜூன் 18, 2019 11:43

அத்திவரதர் விழாவையொட்டி காஞ்சீபுரத்தில் பஸ் போக்குவரத்து மாற்றம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழாவையொட்டி வருகிற 1-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வரை பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 18, 2019 11:27

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது

புதுவையை அடுத்த தமிழக பகுதியான பஞ்சவடியில் உள்ள 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

பதிவு: ஜூன் 18, 2019 10:15

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்

கடலூர் பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது

பதிவு: ஜூன் 18, 2019 09:58

அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

பதிவு: ஜூன் 17, 2019 14:25

தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் திருவிழா

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பதிவு: ஜூன் 17, 2019 14:23

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா

கன்னியாகுமரி ரெயில் நிலையம் சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெற்றது. பெண்கள் தட்டுகளில் மாங்கனிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

பதிவு: ஜூன் 17, 2019 09:24

களத்திர மூலதன யோகம்

ஜெனன கால ஜாதகத்தில் உள்ள ஸ்தானங்கள் மூலம் கிடைக்கும் யோகங்களில் களத்திர மூலதன யோகம் என்பதும் ஒன்றாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 16, 2019 10:16

வாஸ்து குறிப்பிடும் மனையின் வடிவங்கள்

சீரற்ற நீள அகலங்கள் கொண்ட இடங்களை வாங்கி, வாஸ்து சாஸ்திரப்படி இடத்தைச் சீரமைத்து, கட்டிடத்தைக் கட்டும்போது குறிப்பிட்ட அளவு இடத்தைப் பயன்படுத்த இயலாமல் போக வாய்ப்பு உண்டு.

பதிவு: ஜூன் 15, 2019 14:12

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா 29-ந்தேதி தொடங்குகிறது

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பதிவு: ஜூன் 15, 2019 12:03

தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா

வைகாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளிய சனீஸ்வர பகவானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பதிவு: ஜூன் 15, 2019 11:28

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பதிவு: ஜூன் 15, 2019 11:26

திருவானைக்காவல் கோவிலில் தங்க கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் தங்க கொடிமரத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பதிவு: ஜூன் 15, 2019 10:30

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பதிவு: ஜூன் 15, 2019 09:31

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பதிவு: ஜூன் 15, 2019 08:43

சத் களத்திர யோகம்

மனதுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை கிடைக்க சத் களத்திர யோகத்தை குறிக்கும் கிரக அமைப்புகள் ஒருவரது ஜெனன கால ஜாதகத்தில் பின் வருமாறு அமையவேண்டும்.

பதிவு: ஜூன் 14, 2019 14:27

மாத்ரு தன யோகம்

ஒருவரது சுய ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபதியும் நான்காம் வீட்டு அதிபதியும் சுப நிலையில் இணைந்து இருப்பது அல்லது பரஸ்பரம் பார்வை செய்து கொள்வது ஆகிய அமைப்புகளில் மாத்ரு தன யோகம் உண்டாகிறது.

பதிவு: ஜூன் 14, 2019 12:03

திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்

வில்லியனூரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஜூன் 14, 2019 11:04

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் பிரமாண்ட யாகசாலை

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 38 ஹோம குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி பூஜைகள் தொடங்குகின்றன.

பதிவு: ஜூன் 14, 2019 09:33

உலக இயக்கத்துக்கு காரணமான கிரகங்கள்

சூரியனிடம் இருந்து ஒளியை பெற்றே மற்ற கிரகங்கள் பிரதிபலிக்கின்றன. சூரியனிடம் இருந்து மற்ற கிரகங்கள் இருக்கும் தூரத்திற்கு ஏற்ப ஒளியளவு மாறுபடும்.

பதிவு: ஜூன் 13, 2019 14:35

14 ஆண்டுகள் நித்திரையிலேயே காலத்தை கழித்த ஊர்மிளா

ராமனும், லட்சுமணனும் வனவாசம் முடிந்து வரும் வரை ஊர்மிளா நித்திரையிலேயே காலத்தைக் கழித்தாள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

அப்டேட்: ஜூன் 13, 2019 13:42
பதிவு: ஜூன் 13, 2019 13:20