தொடர்புக்கு: 8754422764

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா 29-ந்தேதி தொடங்குகிறது

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பதிவு: ஜூன் 15, 2019 12:03

தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா

வைகாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளிய சனீஸ்வர பகவானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பதிவு: ஜூன் 15, 2019 11:28

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பதிவு: ஜூன் 15, 2019 11:26

திருவானைக்காவல் கோவிலில் தங்க கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம்

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் தங்க கொடிமரத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பதிவு: ஜூன் 15, 2019 10:30

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பதிவு: ஜூன் 15, 2019 09:31

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பதிவு: ஜூன் 15, 2019 08:43

சத் களத்திர யோகம்

மனதுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை கிடைக்க சத் களத்திர யோகத்தை குறிக்கும் கிரக அமைப்புகள் ஒருவரது ஜெனன கால ஜாதகத்தில் பின் வருமாறு அமையவேண்டும்.

பதிவு: ஜூன் 14, 2019 14:27

மாத்ரு தன யோகம்

ஒருவரது சுய ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபதியும் நான்காம் வீட்டு அதிபதியும் சுப நிலையில் இணைந்து இருப்பது அல்லது பரஸ்பரம் பார்வை செய்து கொள்வது ஆகிய அமைப்புகளில் மாத்ரு தன யோகம் உண்டாகிறது.

பதிவு: ஜூன் 14, 2019 12:03

திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்

வில்லியனூரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஜூன் 14, 2019 11:04

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் பிரமாண்ட யாகசாலை

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 38 ஹோம குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி பூஜைகள் தொடங்குகின்றன.

பதிவு: ஜூன் 14, 2019 09:33

உலக இயக்கத்துக்கு காரணமான கிரகங்கள்

சூரியனிடம் இருந்து ஒளியை பெற்றே மற்ற கிரகங்கள் பிரதிபலிக்கின்றன. சூரியனிடம் இருந்து மற்ற கிரகங்கள் இருக்கும் தூரத்திற்கு ஏற்ப ஒளியளவு மாறுபடும்.

பதிவு: ஜூன் 13, 2019 14:35

14 ஆண்டுகள் நித்திரையிலேயே காலத்தை கழித்த ஊர்மிளா

ராமனும், லட்சுமணனும் வனவாசம் முடிந்து வரும் வரை ஊர்மிளா நித்திரையிலேயே காலத்தைக் கழித்தாள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

அப்டேட்: ஜூன் 13, 2019 13:42
பதிவு: ஜூன் 13, 2019 13:20

ஆன்மிக அரிய தகவல்கள்

இந்து சமயத்தில் வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. வழிபாட்டு முறையில் உள்ள சில முக்கியமாக அரிய தகவல்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 13, 2019 11:57

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவையொட்டி, தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு: ஜூன் 13, 2019 10:07

பட்டத்தரசியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

ஆவாரம்பாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பதிவு: ஜூன் 13, 2019 09:48

வெற்றி தரும் விநாயகர்

ஒவ்வொரு கோவிலிலும் விநாயகர் வித்தியாசமான உருவத்தில் காட்சி தருகிறார். எந்த கோவிலில் எந்த உருவில் விநாயகர் காட்சி தருகிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூன் 12, 2019 14:38

பிரதிஷ்டை தினத்துக்காக நடை திறப்பு: சபரிமலை கோவிலில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார்.

பதிவு: ஜூன் 12, 2019 13:20

ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சோழவந்தான் பிரசித்திபெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பதிவு: ஜூன் 12, 2019 12:24

கைலாசநாதர் கோவிலில் சுவாமி-அம்பாள் வீதிஉலா

நெல்லை கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பதிவு: ஜூன் 12, 2019 11:33

திருமலைக்குமாரசாமிசுவாமி கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கியது

பண்பொழி திருமலைக் குமார சுவாமி கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, நேற்று யாகசாலை பூஜை தொடங்கியது.

பதிவு: ஜூன் 12, 2019 11:27

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக் குண்டம் திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 23 -ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

பதிவு: ஜூன் 12, 2019 09:42