ஆன்மிகம்
கஜபூஜை

கோவிலில் கஜபூஜை செய்வதன் நோக்கம்

Published On 2020-05-22 06:28 GMT   |   Update On 2020-05-22 06:28 GMT
கோவிலின் மங்கலச் சின்னங்களாக யானை, பசு, மயில் போன்றவை வளர்க்கப்படுகின்றன. இவற்றிற்கு கஜபூஜை செய்வார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
கோவிலின் மங்கலச் சின்னங்களாக யானை, பசு, மயில் போன்றவை வளர்க்கப்படுகின்றன. இவை தெய்வாம்சம் பொருந்தியவை.

ஆண் யானையாக இருந்தால் விநாயகப் பெருமானாகவும், பெண் யானையாக இருந்தால் கஜலட்சுமியாகவும் பூஜை செய்ய வேண்டும் .

இதனால் அந்தத் திருக்கோயிலில் சக்தி அதிகரிக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்களின் வேண்டுதல் உடனுக்குடன் நிறைவேறும்.
Tags:    

Similar News