ஆன்மிகம்

பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள்

Published On 2016-07-01 09:12 GMT   |   Update On 2016-07-01 09:12 GMT
எந்த கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்வதால் என்னனென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
* ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்
* திங்கள், சோம பிரதோஷம் - நல்ல எண்ணம், நல்ல அருள் தரும்
* செவ்வாய்ப்பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
* புதன் பிரதோஷம் - நல்ல புத்திரபாக்யம் தரும்
* வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
* வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
* சனிப்பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்.

தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்

Similar News