சினிமா செய்திகள்
ராஜமவுலி

கவனம் ஈர்க்கும் ராஜமவுலி நடன வீடியோ

Update: 2022-04-06 06:06 GMT
ஆர்.ஆர்.ஆர் திரைப்பட வெற்றி கொண்டாட்டத்தில் இயக்குனர் ராஜமவுலி நடனமாடிய காட்சிகள் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திரையரங்கில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்துக்கொண்டிருந்த நிலையில், இப்படம் கடந்த மார்ச் 25-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. 


ராஜமவுலியின் நடனம் 

இந்த நிலையில், விநியோகம் செய்திருத்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு ஐதராபாத்தில் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி "நாட்டு நாட்டு" பாடலின் ஸ்டெப்பை போட்டு ராஜமவுலி நடனமாடி உற்சாகமடைந்தார். இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News