தொடர்புக்கு: 8754422764

அதிநவீன அம்சங்களுடன் அசத்தும் பி.எம்.டபுள்யூ. இசட்4 ரோட்ஸ்டர்

பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தற்போது இசட் 4 ரோட்ஸ்டர் எனும் சொகுசு கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 19, 2019 15:29

அதிநவீன அம்சங்களுடன் மஹிந்திரா டி.யு.வி.300

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மேம்பட்ட டி.யு.வி.300 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அப்டேட்: மே 18, 2019 15:59
பதிவு: மே 18, 2019 15:53

இந்தியாவில் 2019 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்5 அறிமுகம்

பி.எம்.டபுள்யூ. நிறுவனம் பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் 2019 எக்ஸ்5 காரை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 17, 2019 16:01

அப்ரிலியாவின் 150சிசி மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரம்

பியாஜியோ நிறுவனம் தனது அப்ரிலியா 150 சிசி மோட்டார்சைக்கிள்களை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்ட நிலையில், இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மே 16, 2019 15:05

அதிநவீன அம்சங்களுடன் எம்.ஜி. ஹெக்டார் இந்தியாவில் அறிமுகம்

எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஜி. ஹெக்டார் காரை அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 15, 2019 16:54

இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புதிய அட்வன்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 14, 2019 15:59

சக்தி வாயந்த என்ஜினுடன் களமிறங்கும் சுசுகி ஜிக்சர் 250

சுசுகி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் மோட்டார்சைக்கிளின் என்ஜின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 12, 2019 15:16

சான்ட்ரோ காரை குறைந்த விலையில் அறிமுகம் செய்யும் ஹூன்டாய்

ஹூன்டாய் நிறுவனம் தனது சான்ட்ரோ காரை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. #Hyundai

பதிவு: மே 09, 2019 16:12

விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் டி.வி.எஸ். மோட்டார்ஸ்

டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TVSMotors

பதிவு: மே 08, 2019 13:24

டிரம் பிரேக்குடன் டி.வி.எஸ். என்டார்க் 125 இந்தியாவில் அறிமுகம்

டி.வி.எஸ். நிறுவனம் இந்தியாவில் என்டார்க் 125 ஸ்கூட்டரை டிரம் பிரேக்குடன் அறிமுகம் செய்திருக்கிறது. #TVS

பதிவு: மே 07, 2019 16:18

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஹூன்டாய் எலன்ட்ரா

பல்வேறு புதிய அம்சங்களுடன் ஹூன்டாய் எலான்ட்ரா கார் அறிமுகம். இதன் புதிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #Hyundai

பதிவு: மே 05, 2019 15:24

மஹிந்திரா டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்

அசத்தல் அம்சங்களுடன் மஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Mahindra

பதிவு: மே 04, 2019 16:54

எம்.ஜி. ஹெக்டார் இந்திய வெளியீடு மற்றும் முன்பதிவு விவரங்கள்

எம்.ஜி. மோட்டார் இந்தியாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எம்.ஜி. ஹெக்டார் காரின் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #MGHector

பதிவு: மே 02, 2019 16:54

விரைவில் இந்தியா வரும் கே.டி.எம். ஆர்.சி.125

கே.டி.எம். நிறுவனத்தின் புதிய ஆர்.சி.125 சிசி மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #KTM

பதிவு: ஏப்ரல் 30, 2019 18:06

விரைவில் இந்தியா வரும் ஃபோக்ஸ்வேகன் போலோ பிளஸ்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரபல போலோ காரின் புதிய வேரியண்ட் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Volkswagen

பதிவு: ஏப்ரல் 28, 2019 15:33

டிசம்பர் முதல் புதிய விதிகளுக்கு பொருந்தும் வாகனங்களை அறிமுகம் செய்யும் டிரையம்ப்

இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் வாகனங்களை டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Triumph

பதிவு: ஏப்ரல் 27, 2019 13:19

சிவப்பு - மஞ்சள் நிறத்தில் டொயோட்டா கிளான்சா டீசர் வெளியானது

டொயோட்டா நிறுவனத்தின் புதிய கார் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கார் கிளான்சா என அழைக்கப்படுகிறது. #Toyota

பதிவு: ஏப்ரல் 26, 2019 20:45

இந்தியாவில் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #HondaCBR650R

பதிவு: ஏப்ரல் 23, 2019 15:38

பைக் விலையில் நான்கு சக்கர வாகனம் அறிமுகம் செய்த பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மோட்டார்சைக்கிள் விலையில் நான்கு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. #BajajAuto

பதிவு: ஏப்ரல் 19, 2019 16:13

நியூ யார்க் ஆட்டோ விழாவில் ஹூன்டாய் வென்யூ

ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வென்யூ கார் 2019 நியூ யார்க் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #HyundaiVenue

பதிவு: ஏப்ரல் 18, 2019 15:35

இந்தியாவில் பாதுகாப்பு வசதியுடன் வெஸ்பா ZX125 அறிமுகம்

சி.பி.எஸ். வசதி கொண்ட வெஸ்பா ZX125 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Vespa

பதிவு: ஏப்ரல் 17, 2019 17:06