தொடர்புக்கு: 8754422764

புதிய பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி ஆல்டோ K10 அறிமுகம்

மாருதி சுசுகி நிறுவனம் புதிய பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி ஆல்டோ K10 காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #MarutiAltoK10

பதிவு: ஏப்ரல் 13, 2019 16:07

இந்தியாவில் 2019 போர்ஷ் 911 அறிமுகம்

இந்தியாவில் 2019 போர்ஷ் 911 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Porsche911

பதிவு: ஏப்ரல் 11, 2019 17:03

புதுவித அம்சங்களுடன் உருவாகும் டொயோடா சுப்ரா

டொயோட்டா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் மாடல் காரான சுப்ரா அதிநவீன புதுவித அம்சங்களுடன் உருவாகி வருகிறது.

அப்டேட்: ஏப்ரல் 07, 2019 17:22
பதிவு: ஏப்ரல் 07, 2019 17:01

இந்தியாவில் 2019 பஜாஜ் டாமினர் 400 அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் 2019 டாமினர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #Dominar400

பதிவு: ஏப்ரல் 05, 2019 17:19

ஃபோக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியீடு

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. #Volkswagen

பதிவு: ஏப்ரல் 03, 2019 17:02

இந்தியாவின் முதல் கனெக்டெட் கார் ஹூன்டாய் வென்யூ

இந்தியாவின் முதல் கனெக்டெட் கார் மாடலாக உருவாகும் ஹூன்டாய் வென்யூவில் பத்து அம்சங்கள் இந்தியாவுக்கென பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. #HyundaiVenue

பதிவு: ஏப்ரல் 01, 2019 10:25

2019 ஹோன்டா சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் அறிமுகம்

ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 ஹோன்டா சி.பி.150ஆர் ஸ்டிரீட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Honda

பதிவு: மார்ச் 31, 2019 16:51

இந்தியாவில் பி.எம்.டபிள்யூ 530 ஐ ஸ்போர்ட் அறிமுகம்

பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய 530ஐ எம் ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #BMW

பதிவு: மார்ச் 29, 2019 16:07

ஸ்கோடா ஆக்டேவியா கார்பரேட் எடிஷன் அறிமுகம்

ஸ்கோடா நிறுவனத்தின் 2019 ஆக்டேவியா கார்பரேட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #SkodaOctavia

பதிவு: மார்ச் 28, 2019 16:33

விரைவில் இந்தியா வரும் டாடா எலெக்ட்ரிக் கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TataTigor

பதிவு: மார்ச் 24, 2019 16:03

இந்தியாவில் அவான் டிரெண்ட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

அவான் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. #ElectricScooter

பதிவு: மார்ச் 23, 2019 16:02

சாகசப் பயணத்துக்கேற்ற எம்.வி. அகுஸ்டா ‘டுரிஸ்மோ வெலோஸ்’

எம்.வி. அகுஸ்டா நிறுவனம் விரைவில் டுரிஸ்மோ வெலோஸ் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #MVAgusta

பதிவு: மார்ச் 20, 2019 16:15

இந்தியாவில் 2019 ஃபோர்டு ஃபிகோ அறிமுகம்

ஃபோர்டு இந்தியா நிறுவனம் 2019 ஃபோர்டு ஃபிகோ காரினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #FordFigo

பதிவு: மார்ச் 18, 2019 16:18

இந்தியாவில் மெர்சிடிஸ் புதிய கார் அறிமுகம்

மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய AMG C43 கூப் காரை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் முதல் AMG 43 சீரிஸ் மாடல் ஆகும். #Mercedes

பதிவு: மார்ச் 16, 2019 17:52

யமஹா எம்.டி. 15 இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யமஹா எம்.டி. 15 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #YamahaMT15

பதிவு: மார்ச் 15, 2019 16:37

இந்தியாவில் 2019 மசரட்டி குவாட்ரோபோர்ட் அறிமுகம்

பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மசரட்டி இந்தியாவில் தனது 2019 குவாட்ரோபோர்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. #MaseratiQuattroporte

பதிவு: மார்ச் 14, 2019 14:29

இந்தியாவில் ஹோன்டா சிடி 110 டிரீம் சிபிஎஸ் அறிமுகம்

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் சிடி 110 டிரீம் மோட்டார்சைக்கிளை சி.பி.எஸ். வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. #Honda

பதிவு: மார்ச் 12, 2019 15:53

இந்தியாவில் 2019 ஹோன்டா கிரேசியா அறிமுகம்

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2019 ஹோன்டா கிரேசியா ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #2019HondaGrazia

பதிவு: மார்ச் 11, 2019 17:03

2019 ஹோன்டா சிவிக் கார் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 சிவிக் கார் மாடலை ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. #2019HondaCivic

பதிவு: மார்ச் 08, 2019 12:04

டாடா அல்ட்ரோஸ் மற்றும் அல்ட்ரோஸ் எலெக்ட்ரிக் கார்கள் ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ரோஸ் மற்றும் அல்ட்ரோஸ் எலெக்ட்ரிக் கார்களை ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #TataAltroz

பதிவு: மார்ச் 06, 2019 16:12

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா புது வேரியண்ட் அறிமுகம்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #Toyota #InnovaCrysta

பதிவு: மார்ச் 05, 2019 16:59