தொடர்புக்கு: 8754422764

இந்தியாவில் புதிய பென்ஸ் சி63 கூப் அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஏஎம்ஜி சி63 கூப் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: மே 27, 2020 16:14

ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் அறிமுக விவரம்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடலின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 26, 2020 16:09

வாகன ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 25, 2020 16:30

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான 2020 ரெனால்ட் கேப்டூர்

ரெனால்ட் நிறுவனத்தின் 2020 கேப்டூர் மாடல் ரஷ்ய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மே 23, 2020 16:43

மாருதி எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டு விவரங்கள்

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பெட்ரோல் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 22, 2020 16:27

கொரோனா பாதிப்பிலும் தாமதமின்றி அறிமுகமாகும் கியா சொனெட்

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கொரோனா பாதிப்பிலும் முந்தைய திட்டப்படி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 21, 2020 14:37

2020 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்

2020 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிப்ட் மாடல் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மே 20, 2020 15:36

2020 நிசான் கிக்ஸ் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

நிசான் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய 2020 கிக்ஸ் பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: மே 19, 2020 16:16

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் இந்திய வெளியீட்டு தேதி

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஏஎம்ஜி ஜிடி ஆர் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 18, 2020 15:59

திட்டமிட்டப்படி இந்தியா வரும் புதிய ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் இந்திய சந்தையில் திட்டமிட்டப்படி அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 16, 2020 14:55

இணையத்தில் வெளியான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை எஸ் கிளாஸ் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 15, 2020 16:05

புதிய பொலிவுடன் உருவாகும் மாருதி வேகன் ஆர்

மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடல் முற்றிலும் புது பொலிவுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.

பதிவு: மே 14, 2020 15:57

இந்தியாவில் பிஎஸ்6 டொயோட்டா கேம்ரி அறிமுகம்

டொயோட்டா நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 கேம்ரி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மே 13, 2020 16:25

இந்தியாவில் இரு புதிய ஃபோக்ஸ்வேகன் கார்கள் அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வென்டோ டிஎஸ்ஐ லிமிட்டெட் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பதிவு: மே 12, 2020 12:15

மாருதி சுசுகி எஸ் கிராஸ் பிஎஸ்6 வெளியீட்டு விவரம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பிஎஸ்6 மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 11, 2020 12:42

அடுத்த ஆண்டு இந்தியா வரும் ஜீப் காம்பஸ் புது வேரியண்ட்

ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் மாடலின் புதிய வேரியண்ட் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பதிவு: மே 10, 2020 11:45

இந்தியாவில் 2020 பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் அறிமுகம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 8 சீரிஸ் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: மே 09, 2020 16:18

சத்தமில்லாமல் உருவாகும் ஹோண்டா காம்பேக்ட் எஸ்யுவி

ஹோண்டா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 08, 2020 15:51

இந்தியாவில் ஜாகுவார் எஃப் டைப் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்

ஜாகுவார் நிறுவனத்தின் 2020 எஃப் டைப் ஃபேஸ்லிப்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிவு: மே 07, 2020 16:22

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் இந்திய வெளியீட்டு விவரம்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: மே 06, 2020 16:01

அடுத்த தலைமுறை ஐ20 காரில் இந்த தொழில்நுட்பம் வழங்கப்படும் என தகவல்

ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஐ20 காரில் இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 05, 2020 16:15

More