சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-04-18 02:53 GMT   |   Update On 2024-04-18 02:55 GMT

வழக்குகள் சாதகமாகும் நாள். வளர்ச்சி கூடும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். நிலையான வருமானத்திற்கு  வழியமைத்துக் கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றமுண்டு.

Similar News