மகரம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-05-06 02:50 GMT   |   Update On 2024-05-06 02:51 GMT

லாபகரமான நாள். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரைச் சந்திப்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. ஆதாயம் தரும் பயணம் அன்பு நண்பர்கள் மூலம் ஏற்படும்.

Similar News