என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா (Cinema)
X
நடிகை தேவயானியின் தந்தை மரணம்
Byமாலை மலர்17 Jan 2018 6:59 AM GMT (Updated: 17 Jan 2018 6:59 AM GMT)
நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தந்தை ஜெய்தேவ் பேட்டர்பெட் இன்று காலமானார்.
1990களில் வெளிவந்த படங்களில் விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவரது அப்பாவின் பெயர் ஜெய்தேவ் பேட்டர் பெட். இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் நடிகர் நகுல். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர்களது தந்தை ஜெய்தேவ் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 73. இவரது உடலை பொது மக்கள் அஞ்சலிக்காக தி.நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது இறுதி ஊர்வலம் மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. திரையுலகினர் பலரும் இவரது உடலக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Next Story
×