search icon
என் மலர்tooltip icon

    கும்பம்

    இன்றைய ராசி பலன்

    சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.

    ×