தொடர்புக்கு: 8754422764

ரூ. 399 விலையில் போல்ட் புதிய இயர்போன் இந்தியாவில் அறிமுகம்

போல்ட் நிறுவனம் இந்தியாவில் ரூ. 399 விலையில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூலை 12, 2019 16:33

கூகுள் மேப்ஸ் செயலியில் இந்திய பயனர்களுக்கென பிரத்யேக அம்சங்கள்

கூகுள் நிறுவனம் இந்திய பயனர்களுக்கென பிரத்யேக அம்சங்களை தனது மேப்ஸ் செயலியில் வழங்கி வருகிறது.

பதிவு: ஜூலை 12, 2019 11:05

இந்தியாவில் ஐபோன்கள் விலை விரைவில் குறைப்பு?

ஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக ஐபோன்கள் விலை இந்தியாவில் விரைவில் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 12, 2019 09:52

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 10 ரென்டர்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 11, 2019 16:12

ரூ. 24,990 விலையில் ஏ.ஐ. தின்க் டி.வி. அறிமுகம் செய்த எல்.ஜி.

எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் ஏ.ஐ. தின்க் டி.வி.க்களை ரூ. 24,990 விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூலை 11, 2019 10:46

உலகம் முழுக்க 1.5 கோடி யூனிட் விற்பனையான ரெட்மி ஸ்மார்ட்போன்

ரெட்மி பிராண்டு இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுக்க 1.5 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

பதிவு: ஜூலை 11, 2019 09:51

ஐந்து கேமராவுடன் நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

பதிவு: ஜூலை 10, 2019 16:54

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், நான்கு பிரைமரி கேமராவுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

டெக்னோ மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூலை 10, 2019 16:22

ஸ்மார்ட்போன் விலையில் மைக்ரோமேக்ஸ் ஆண்ட்ராய்டு டி.வி. இந்தியாவில் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விலையில் ஆண்ட்ரய்டு டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

அப்டேட்: ஜூலை 10, 2019 15:54
பதிவு: ஜூலை 10, 2019 15:47

ரூ. 97 விலையில் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 97 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 10, 2019 10:39

ஆப்பிள் பேக்-டு-ஸ்கூல் சலுகை அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் பேக்-டு-ஸ்கூல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மேக்புக் மாடல்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பதிவு: ஜூலை 10, 2019 09:46

இணையத்தில் லீக் ஆன கூகுள் பிக்சல் 4 XL

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பதிவு: ஜூலை 09, 2019 17:04

புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட் டி.வி.

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டி.வி. மாடலுக்கு ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வசதி வழங்கப்படுகிறது.

பதிவு: ஜூலை 09, 2019 16:42

மேம்பட்ட அம்சங்களுடன் உருவாகும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் புதிய டீசரில் வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூலை 09, 2019 16:17

இந்தியாவில் ரெட்மி கே20 முன்பதிவு துவக்கம்

ரெட்மி பிராண்டு ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய முன்பதிவு தேதி மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூலை 09, 2019 10:34

ரியல்மி 3i இந்திய வெளியீட்டு தேதி

ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 3i ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூலை 09, 2019 09:43

ரூ.148 விலையில் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

பதிவு: ஜூலை 08, 2019 10:35

64 எம்.பி. கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனத்தின் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜூலை 07, 2019 16:52

5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட் உருவாக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட மடிக்கக்கூடிய ஐபேட் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 07, 2019 13:17

இந்தியாவில் நோக்கியா 6.1 விலை குறைப்பு

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்திருக்கிறது.

பதிவு: ஜூலை 07, 2019 11:42

அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு பிரத்யேக சிம் வழங்கும் பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவில் அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு என பிரத்யேக சலுகைகள் அடங்கிய சிம் கார்டுகளை வழங்குகிறது.

பதிவு: ஜூலை 07, 2019 09:59