ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
சியோமியின் ரெட்மி பிராண்டு கே30 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
என்.எஃப்.சி. வசதி கொண்ட ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ அறிமுகம்
ஹூவாய் நிறுவனம் என்.எஃப்.சி. வசதி கொண்ட ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ஏர்டெல் வைபை காலிங் வசதி துவக்கம்
ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இணையத்தில் வெளியான ஐபோன் எஸ்.இ. 2 புதிய விவரங்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
விவோ நிறுவனத்தின் புதிய வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
செவ்வக கேமரா மாட்யூல் கொண்ட ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போன்
ஒன்பிளஸ் 8 லைட் ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போன் செவ்வக கேமரா மாட்யூல் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
ஏர்டெல் போன்று அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
டிசம்பர் 17-ம் தேதி அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்
ரியல்மி பிராண்டு இந்தியாவில் தனது எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனங்களை டிசம்பர் 17-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ரென்டர்கள்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்
ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
புதிய சர்ச்சையில் ஐபோன் 11 சீரிஸ்
ஐபோன் 11 சீரிஸ் மாடல்களில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய குறைபாடு மூலம் ஆப்பிள் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பங்குகள், கடன்பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் ஏர்டெல்
டெலிகாம் சந்தையின் முன்னணி நிறுவனமான ஏர்டெல் பங்குகள், கடன்பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
ரியல்மி எக்ஸ்.டி.730ஜி இந்திய வெளியீட்டு விவரம்
ரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்.டி. 730ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இரட்டை கேமரா கொண்ட நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ஹூவாய் வாட்ச் ஜி.டி.2 அறிமுகம்
ஹூவாய் நிறுவனத்தின் புதிய வாட்ச் ஜி.டி.2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் நோக்கியா 55 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி. அறிமுகம்
நோக்கியா நிறுவனத்தின் புதிய 55 இன்ச் 4K ஹெச்.டி.ஆர். எல்.இ.டி. டி.வி. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லெனோவோ ஸ்மார்ட் டிஸ்ப்ளே, பல்பு மற்றும் கேமரா இந்தியாவில் அறிமுகம்
லெனோவோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ஸ்மார்ட் பல்பு மற்றும் ஸ்மார்ட் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
64 எம்.பி. பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 64 எம்.பி. பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவை கட்டணங்கள் 39 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதுபற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்
நோக்கியா நிறுவனம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அறிவித்துள்ளது.