தொடர்புக்கு: 8754422764

நொடிகளில் விற்றுத்தீர்ந்த பிஎஸ் 5

சோனி நிறுவனத்தின் பிஎஸ் 5 கேமிங் கன்சோல் ரி-ஸ்டாக் இன்று மதியம் விற்பனைக்கு வந்தது.

அப்டேட்: மே 27, 2021 15:33
பதிவு: மே 27, 2021 15:30

மத்திய அரசு உத்தரவுக்கு எதிராக சட்ட போராட்டம் துவங்கிய வாட்ஸ்அப்

மத்திய அரசு பிறப்பித்து இருக்கும் விதிமுறைகளை ஏற்கும் விவகாரத்தில் வாட்ஸ்அப் வழக்கு தொடர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: மே 26, 2021 15:42

ரூ. 1299 விலையில் புது வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்

போட் நிறுவனத்தின் ராக்கர்ஸ் 330 வயர்லெஸ் ஹெட்போன் 10 எம்எம் டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது.

பதிவு: மே 25, 2021 15:40

அதே கேம், ஆனால் இது மட்டும் மாறும் - பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் புது அப்டேட்

இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமிற்கான புது டீசர் வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 24, 2021 15:49

ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்த எம்ஐ 30000 எம்ஏஹெச் பவர் பேங்க்

சியோமி நிறுவனத்தின் எம்ஐ 30000 எம்ஏஹெச் பவர் பேங்க் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது.

பதிவு: மே 22, 2021 11:51

ரூ. 2 ஆயிரம் வரை செலவிட வேண்டாம் - பல்ஸ் அளவை செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காலக்கட்டத்தில் பல்ஸ் ஆக்சிமீட்டர் சேவையை வழங்கும் மொபைல் செயலி வெளியாகி இருக்கிறது.

பதிவு: மே 21, 2021 15:39

பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்திய வெளியீட்டு விவரம்

கிராப்டான் நிறுவனத்தின் பப்ஜி மொபைல் கேமின் ரீமேக் வெர்ஷனான பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் விரைவில் வெளியாக இருக்கிறது.

பதிவு: மே 20, 2021 15:42

மியூசிக் செயலியில் புது அம்சங்களை இலவசமாக வழங்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் மியூசிக் செயலியில் ஜூன் மாதம் முதல் புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

பதிவு: மே 18, 2021 09:50

ரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் டச் ஸ்கிரீன் லேப்டாப் அறிமுகம்

அவிட்டா நிறுவனத்தின் காஸ்மோஸ் லேப்டாப் இன்டெல் செலரான் டூயல் கோர் பிராசஸர் கொண்டிருக்கிறது.

பதிவு: மே 17, 2021 16:21

ஜியோபோன் பயனர்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால் வழங்குகிறது.

பதிவு: மே 15, 2021 10:43

பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்திய முன்பதிவு விரைவில் துவக்கம்

பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமிற்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் நடைபெற இருக்கிறது.

பதிவு: மே 14, 2021 15:33

ரூ. 3999 விலையில் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.

பதிவு: மே 13, 2021 17:06

கூகுள் பே சேவையில் புது வசதி அறிமுகம்

கூகுள் நிறுவனத்தின் பேமண்ட் செயலியில் பண பரிமாற்றத்தை செயல்படுத்துவதில் புது வசதி வழங்கப்படுகிறது.

பதிவு: மே 12, 2021 15:32

கொரோனா தொற்றை எதிர்கொள்ள ரூ. 110 கோடி நன்கொடை வழங்கும் ட்விட்டர்

இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள ட்விட்டர் நிறுவனம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: மே 11, 2021 15:35

புது வசதி வழங்க இந்திய நிறுவனங்களுடன் பணியாற்றும் ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் பேமண்ட் வசதி வழங்க மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

பதிவு: மே 08, 2021 10:57

8720 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் எம்ஐ பேட் 5

சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ பேட் 5 அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மே 07, 2021 15:44

புது பெயரில் மீண்டும் வெளியாகும் பப்ஜி மொபைல்

பப்ஜி மொபைல் கேமினை உருவாக்கிய கிராப்டான் இன்க் நிறுவனம் விரைவில் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேம் வெளியாகும் என தெரிவித்து உள்ளது.

பதிவு: மே 06, 2021 16:14

இந்தியாவில் 5ஜி சோதனை துவங்க அனுமதி

இந்திய சந்தையில் முன்னணி நிறுவனங்கள் 5ஜி சோதனையை மேற்கொள்ள மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

பதிவு: மே 05, 2021 15:19

விரைவில் இந்தியா வரும் ரெட்மி வாட்ச்

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் ரெட்மி வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

பதிவு: மே 04, 2021 15:47

தடுப்பூசி மையங்களுக்கு வழிகாட்டும் அரசு சாட்பாட்

இந்தியாவில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான தடுப்பூசி திட்டம் விரிவான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பதிவு: மே 03, 2021 16:03

க்ரூப் வீடியோ கால் வசதி வெளியீட்டு விவரங்களை வழங்கிய டெலிகிராம் சிஇஒ

டெலிகிராம் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட க்ரூப் வீடியோ கால் அம்சம் எப்போது வழங்கப்படும் என அதன் சிஇஒ தெரிவித்து இருக்கிறார்.

பதிவு: ஏப்ரல் 30, 2021 11:43

More