தொடர்புக்கு: 8754422764

பிரீமியம் விலையில் 5ஜி கன்வெர்டிபில் லேப்டாப் அறிமுகம்

ஏசர் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட முதல் கன்வெர்டிபில் லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

பதிவு: ஏப்ரல் 22, 2021 15:53

ரூ. 999 துவக்க விலையில் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்யும் ட்ரூக் நிறுவனம் இந்திய சந்தையில் புது இயர்பட் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 21, 2021 15:32

ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் அறிமுகமான ஆப்பிள் ஏர் டேக்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் பல்வேறு புது சேவைகள் மற்றும் சாதனங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 20, 2021 22:50

பயனர் விவரங்களை குறிவைக்கும் வாட்ஸ்அப் பின்க்

பின்க் நிறத்தில் வாட்ஸ்அப் செயலி அறிமுகம் செய்யப்பட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பதிவு: ஏப்ரல் 19, 2021 15:39

ரூ. 2999 விலையில் புது பிட்னஸ் பேண்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம்

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் 8 ஸ்போர்ட்ஸ் மோட் வசதி கொண்ட புது பிட்னஸ் பேண்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

பதிவு: ஏப்ரல் 17, 2021 11:00

ரூ. 2999 விலையில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

போட் நிறுவனத்தின் புதிய எக்ஸ்புளோரர் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது.

அப்டேட்: ஏப்ரல் 16, 2021 15:41
பதிவு: ஏப்ரல் 16, 2021 15:38

விரைவில் அறிமுகமாகும் சக்திவாய்ந்த கேலக்ஸி சாதனம்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 15, 2021 15:17

அடுத்த ஆப்பிள் நிகழ்வு தேதியை சொன்ன சிரி

ஆப்பிள் நிறுவனம் 2021 ஏப்ரல் மாத நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஏப்ரல் 13, 2021 16:56

உலகளவில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலி

2021 மார்ச் மாதத்தில் உலகளவில் பேஸ்புக் செயலியை அதிகம் டவுன்லோட் செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பிடித்து இருக்கிறது.

அப்டேட்: ஏப்ரல் 13, 2021 18:36
பதிவு: ஏப்ரல் 12, 2021 15:29

36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர்பட்ஸ் அறிமுகம்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா லைட் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 10, 2021 10:44

அலெக்சா வசதி பெறும் ஜாப்ரா வயர்லெஸ் இயர்போன்

ஜாப்ரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வயர்லெஸ் இயர்போனில் அப்டேட் மூலம் புது வசதி வழங்குகிறது.

பதிவு: ஏப்ரல் 09, 2021 15:46

2021 ஐ/ஒ தேதியை அறிவித்த கூகுள்

கூகுள் நிறுவனம் இந்த ஆண்டுக்கான டெவலப்பர் நிகழ்வு தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 08, 2021 15:30

புதிய நெக்பேண்ட் இயர்போன் அறிமுகம் செய்த போர்டிரானிக்ஸ்

நுகர்வோர் மின்சாதன பொருட்களை விற்பனை செய்யும் போர்டிரானிக்ஸ் பிராண்டு இந்திய சந்தையில் புது நெக்பேண்ட் இயர்போனை அறிமுகம் செய்தது.

பதிவு: ஏப்ரல் 07, 2021 15:34

11.6 இன்ச் டச் டிஸ்ப்ளே, 16 மணி நேர பேக்கப் வழங்கும் ஹெச்பி குரோம்புக் 11ஏ இந்தியாவில் அறிமுகம்

ஹெச்பி நிறுவனம் அசத்தல் அம்சங்கள் நிறைந்த புது குரோம்புக் மாடலை பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

பதிவு: ஏப்ரல் 06, 2021 17:13

புது அப்டேட் மூலம் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி பெறும் ஒன்பிளஸ் வாட்ச்

இந்தியாவில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் வாட்ச் ஒடிஏ அப்டேட் மூலம் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதி பெறுகிறது.

பதிவு: ஏப்ரல் 06, 2021 09:44

ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் புது வயர்லெஸ் சவுண்ட்பார் அறிமுகம்

இந்திய நிறுவனமான ஐகியர் பில்ட்-இன் சப்-வூபர் வசதி கொண்ட புது வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்தது.

பதிவு: ஏப்ரல் 05, 2021 17:00

மொபைல் போன் வியாபாரத்தை நிறுத்திய எல்ஜி

ஐந்து ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வந்ததால் மொபைல் போன் வியாபாரத்தில் இருந்து வெளியேறுவதாக எல்ஜி அறிவித்து இருக்கிறது.

அப்டேட்: ஏப்ரல் 05, 2021 15:53
பதிவு: ஏப்ரல் 05, 2021 15:50

ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யும் அமேஸ்பிட்

அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விரைவில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 03, 2021 11:02

ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலையில் புது இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இதன் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஏப்ரல் 01, 2021 14:17

ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு 2021 - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனம் தனது 2021 டெவலப்பர்கள் நிகழ்வு ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

பதிவு: மார்ச் 31, 2021 09:46

இனி இந்த கன்சோலுக்கு கிடையாது - சோனி அதிரடி

சோனி நிறுவனம் தனது கேமிங் கன்சோலுக்கு இனி இந்த சேவை கிடைக்காது என தெரிவித்து இருக்கிறது.

பதிவு: மார்ச் 30, 2021 17:27

More