தொடர்புக்கு: 8754422764

வாட்ஸ்அப் செயலியில் பிரைவசி செட்டிங் மாற்றம்

வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி செட்டிங் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் க்ரூப்களில் சேர்வதை அவரவர் தானாக முடிவு செய்து கொள்ளலாம். #WhatsApp

பதிவு: ஏப்ரல் 03, 2019 15:32

நோக்கியா ஸ்மார்ட் ஃபீச்சர்போனில் வாட்ஸ்அப்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8110 4ஜி மொபைல் போனில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது. #WhatsApp

பதிவு: ஏப்ரல் 03, 2019 11:08

ஜிமெயிலில் மேம்பட்ட புதிய அம்சங்கள்

கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் மேம்பட்ட ஸ்மார்ட் கம்போஸ் மற்றும் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. #Gmail

பதிவு: ஏப்ரல் 02, 2019 12:52

அதிவேக இணைய வசதியை வழங்க டிரோன் பயன்படுத்த ஃபேஸ்புக் திட்டம்

ஃபேஸ்புக் நிறுவனம் மொபைல் இண்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த சிறிய ரக டிரோன்களை பயன்படுத்த திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook

பதிவு: மார்ச் 31, 2019 13:01

ஏர்பவர் திட்டத்தை ரத்து செய்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் தனது வயர்லெஸ் சார்ஜிங் மேட் சாதன திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPower

பதிவு: மார்ச் 30, 2019 11:26

இந்தியாவில் ரூ.7000 பட்ஜெட்டில் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. அறிமுகம்

நோபிள் ஸ்கியோடோ எனும் டி.வி. பிராண்டு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்லைட் எல்.இ.டி. டி.வி.க்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #SmartLite

பதிவு: மார்ச் 29, 2019 11:57

மேம்பட்ட அம்சங்களுடன் Mi நோட்புக் ஏர் 2019 அறிமுகம்

சியோமி நிறுவனம் தனது Mi நோட்புக் ஏர் லேப்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. Mi நோட்புக் ஏர் 2019 மாடலில் புதிய தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன. #MiNotebookAir

பதிவு: மார்ச் 28, 2019 12:24

ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை துவக்கம்

உலகின் பல்வேறு பிரபல பத்திரிகைகளை வாசிக்கும் வசதியுடன் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. #AppleEvent #AppleSpecialEvent

பதிவு: மார்ச் 26, 2019 00:30

ட்விட்டரில் விரைவில் லைவ் போட்டோஸ் வசதி

ட்விட்டர் சமூக வலைதளத்தில் லைவ் போட்டோஸ் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. #Twitter

பதிவு: மார்ச் 23, 2019 11:48

சக்திவாய்ந்த பிராசஸருடன் அறிமுகமான ஆப்பிள் ஐமேக்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக் கம்ப்யூட்டர்களில் சக்திவாய்ந்த பிராசஸர்களுடன் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. #iMac

பதிவு: மார்ச் 20, 2019 10:30

ஏ12 பயோனிக் சிப்செட், ஆப்பிள் பென்சில் வசதியுடன் புதிய ஐபேட் ஏர், ஐபேட் மினி அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபேட் ஏர், ஐபேட் மினி சாதனங்கள் ஆப்பிள் பென்சில் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. #Apple

அப்டேட்: மார்ச் 19, 2019 10:06
பதிவு: மார்ச் 19, 2019 09:55

புது சர்ச்சையில் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை மூடிமறைக்க முயற்சித்ததாக புது தகவல் வெளியாகியுள்ளது. #Facebook

பதிவு: மார்ச் 18, 2019 14:25

இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் டிவி விலை மீண்டும் குறைப்பு

சியோமி நிறுவனம் தனது 4ஏ ப்ரோ 49-இன்ச் ஃபுல் ஹெச்.டி. ஆண்ட்ராய்டு டி.வி.யின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. #Xiaomi

பதிவு: மார்ச் 16, 2019 15:36

ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு தேதி அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனம் 2019 டெவலப்பர் நிகழ்வுக்கான தேதியை அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான டெவலப்பர் நிகழ்வு ஜூன் முதல் வாரத்தில் நடைபெறுகிறது. #Apple #WWDC2019

பதிவு: மார்ச் 15, 2019 11:11

இரண்டு அளவுகளில் ஆப்பிள் ஐபேட் இந்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல்

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டிற்குள் இரண்டு புதிய ஐபேட் மாடல்களை இருவித அளவுகளில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPad

பதிவு: மார்ச் 14, 2019 16:13

இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் டிவி விலை குறைப்பு

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி 55-இன்ச் எல்.இ.டி. ஸ்மார்ட் டி.வி. 4 ப்ரோ மாடலின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. Xiaomi

பதிவு: மார்ச் 14, 2019 10:22

இந்தியாவில் யூடியூப் மியூசிக் வெளியானது

யூடியூப் நிறுவனம் இந்தியாவில் யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை துவங்கியுள்ளது. முன்னதாக இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. #YouTubeMusic

பதிவு: மார்ச் 13, 2019 15:21

மார்ச் 25 இல் புதிய அறிவிப்புக்கு தயாராகும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் பார்க் வளாகத்தில் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. #Apple

பதிவு: மார்ச் 12, 2019 11:22

ட்விட்களின் மீது புகார் அளிக்க புதிய வசதி அறிமுகம்

ட்விட்டர் சமூக வலைதளத்தில் தவறான ட்விட்களுக்கு புகார் அளிக்க புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. #Twitter

பதிவு: மார்ச் 09, 2019 13:08

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான ஜிமெயிலில் புதிய வசதி அறிமுகம்

ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலியில் ஸ்மாரட் கம்போஸ் அம்சம் புதிய அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. #Gmail #Android

பதிவு: மார்ச் 07, 2019 15:50

இந்தியாவின் முதல் 80 செ.மீ. வளைந்த மானிட்டர் அறிமுகம் செய்த ஜெப்ரானிக்ஸ்

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் 80 செ.மீ அளவில் வளைந்த எல்.இ.டி. மானிட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Zebronics

பதிவு: மார்ச் 06, 2019 10:13