தொடர்புக்கு: 8754422764

இந்தியாவில் அறிமுகமான ஒரு வாரத்திற்குள் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்த செயலி

உலக சந்தையில் பிரபல மியூசிக் ஸ்டிரீமிங் சேவையாக இருக்கும் ஸ்பாடிஃபை இந்தியாவில் அறிமுகமான ஒரு வாரத்திற்குள் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர். #Spotify

பதிவு: மார்ச் 05, 2019 14:43

ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் இன்வைட் சேர்க்கும் வசதி அறிமுகம்

ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் விழா அழைப்பிதழ்களை ஸ்டோரிக்களில் சேர்க்கும் வசதி புதிய அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. #Facebook

பதிவு: மார்ச் 03, 2019 13:13

வயர்லெஸ் சார்ஜிங் கேசுடன் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2 வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் இயர்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #AirPods2

பதிவு: மார்ச் 02, 2019 12:15

ட்விட்டரில் ட்விட்களை மறைக்கும் புதிய வசதி

ட்விட்டர் சமூக வலைதளத்தில் ட்விட்களை மறைப்பதற்கான வசதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. #Twitter

அப்டேட்: மார்ச் 01, 2019 14:51
பதிவு: மார்ச் 01, 2019 14:50

கூகுள் க்ரோம் ஆண்ட்ராய்டு தளங்களில் டார்க் மோட் வசதி

கூகுள் க்ரோம் சேவையில் டார்க் மோட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்வதற்கான வசதி க்ரோம் கனாரி செயலியின் மூலம் வழங்கப்படுகிறது. #GoogleChrome

பதிவு: பிப்ரவரி 28, 2019 11:05

நாட்டின் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் ரிலையன்ஸ் ஜியோ

இந்திய டெலிகாம் சந்தையின் போக்கு பற்றி சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கைகளில் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் நாட்டின் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #RelianceJio

பதிவு: பிப்ரவரி 27, 2019 12:22

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒன்பிளஸ் 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MWC2019 #OnePlus5G

பதிவு: பிப்ரவரி 26, 2019 11:16

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கென புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த டி.சி.எல்.

டி.சி.எல். நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த புதுவித தொழில்நுட்பத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #TCL

பதிவு: பிப்ரவரி 25, 2019 10:48

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 அறிமுகம்

ஹூவாய் நிறுவனம் 2019 மேட்புக் எக்ஸ் ப்ரோ லேப்டாப் மாடலை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #MateBookXPro

பதிவு: பிப்ரவரி 24, 2019 21:00

பயனரின் தனிப்பட்ட விவரங்களை பல்வேறு செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல்

ஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் பல்வேறு செயலிகள் பயனரின் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Apps

பதிவு: பிப்ரவரி 23, 2019 11:49

ரிலையன்ஸ் ஜியோக்ரூப்டாக் ஆப் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோக்ரூப்டாக் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. #RelianceJio #JioGroupTalk

பதிவு: பிப்ரவரி 22, 2019 11:56

அதிநவீன உடல்நலன் சார்ந்த அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஃபிட் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபிட் சாதனம் பல்வேறு அதிநவீன உடல்நலன் சார்ந்த அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #GalaxyFit

பதிவு: பிப்ரவரி 21, 2019 14:28

சாம்சங் கேலக்ஸி வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி பட்ஸ் என்ற பெயரில் வயர்லெஸ் இயர்பட்களை அறிமுகம் செய்துள்ளது. #GalaxyBuds

பதிவு: பிப்ரவரி 21, 2019 11:22

ரூ.298 விலையில் புதிய சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. #BSNL

பதிவு: பிப்ரவரி 20, 2019 13:40

மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பது சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. #Apple #foldablesmartphone

பதிவு: பிப்ரவரி 19, 2019 13:24

சாம்சங்கின் மிகமெல்லிய டேப்லெட் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்5இ மற்றும் கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Samsung

பதிவு: பிப்ரவரி 17, 2019 13:11

ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் - விரைவில் வெளியீடு

வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தொடர்ந்து ஐபோன்களுக்கும் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsAppBusiness

பதிவு: பிப்ரவரி 16, 2019 12:36

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 ரக்கட் டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய ரக்கட் டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. புதிய டேப்லெட் எஸ் பென்னுடன் கிடைக்கிறது. #GalaxyTabActive2

பதிவு: பிப்ரவரி 15, 2019 15:14

இரண்டு கன்வெர்டிபிள் லேப்டாப்களை அறிமுகம் செய்த ஹெச்.பி.

ஹெச்.பி. நிறுவனம் இரண்டு புதிய கன்வெர்டிபிள் லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Spectrex360 #Laptop

பதிவு: பிப்ரவரி 14, 2019 15:14

புதிய வடிவமைப்பில் வாட்ஸ்அப் செட்டிங்ஸ்

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியின் செட்டிங்ஸ் அம்சம் புதிய வடிவமைப்பை பெற இருக்கிறது. இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. #WhatsApp

பதிவு: பிப்ரவரி 13, 2019 11:55

கூகுள் மேப்ஸ் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி

கூகுள் மேப்ஸ் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி மூலம் வழிகாட்டும் புதிய வசதி தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. #GoogleMaps #ARnavigation

அப்டேட்: பிப்ரவரி 12, 2019 10:02
பதிவு: பிப்ரவரி 12, 2019 09:54