தொடர்புக்கு: 8754422764

இன்ஸ்டாகிராம் போன்ற அம்சங்களை பெறும் டிக்டாக்

பிரபல வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலியான டிக்டாக்கில் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.

பதிவு: ஜூலை 21, 2019 11:35

இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலைன்ஸ் ஜியோ

இந்திய டெலிகாம் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

பதிவு: ஜூலை 20, 2019 12:50

வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்ய புதிய வசதி

வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஒ.எஸ். பதிப்பில் வாய்ஸ் மெசேஜ்களை பிரீவியூ செய்யும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.

பதிவு: ஜூலை 19, 2019 16:47

உலக எமோஜி தினத்தில் ஆப்பிள் புதிய எமோஜிக்கள் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில், புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்தது.

பதிவு: ஜூலை 18, 2019 10:21

இந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி. அறிமுகம்

டி.சி.எல். நிறுவனம் இந்தியாவின் முதல் 4K ஏ.ஐ. ஆண்ட்ராய்டு 9 டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூலை 17, 2019 11:17

அமெரிக்கா அனுமதியின்றி லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியிடும் திட்டமில்லை - ஃபேஸ்புக் அறிவிப்பு

அமெரிக்க அரசு அனுமதியளிக்கும் வரை லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

பதிவு: ஜூலை 16, 2019 16:32

விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் டி.வி.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டி.வி. மாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 13, 2019 17:05

ரூ. 399 விலையில் போல்ட் புதிய இயர்போன் இந்தியாவில் அறிமுகம்

போல்ட் நிறுவனம் இந்தியாவில் ரூ. 399 விலையில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூலை 12, 2019 16:33

ரூ. 24,990 விலையில் ஏ.ஐ. தின்க் டி.வி. அறிமுகம் செய்த எல்.ஜி.

எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் ஏ.ஐ. தின்க் டி.வி.க்களை ரூ. 24,990 விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூலை 11, 2019 10:46

ஆப்பிள் பேக்-டு-ஸ்கூல் சலுகை அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் பேக்-டு-ஸ்கூல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மேக்புக் மாடல்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பதிவு: ஜூலை 10, 2019 09:46

புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட் டி.வி.

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டி.வி. மாடலுக்கு ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வசதி வழங்கப்படுகிறது.

பதிவு: ஜூலை 09, 2019 16:42

5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட் உருவாக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட மடிக்கக்கூடிய ஐபேட் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூலை 07, 2019 13:17

ரூ. 1499 விலையில் ஸ்மார்ட் பேண்ட் அறிமுகம் செய்த லெனோவோ

லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பேண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அம்சங்களை பார்ப்போம்.

பதிவு: ஜூலை 06, 2019 11:30

ஃபேஸ்புக்கை தொடர்ந்து சிக்கிலில் சிக்கிய ஆப்பிள் ஐகிளவுட்

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் ஐகிளவுட் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.

பதிவு: ஜூலை 05, 2019 15:48

ரூ. 1000 கேஷ்பேக் சலுகையில் கிடைக்கும் ஏர்டெல் ஹாட்ஸ்பாட் சாதனம்

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்குவோருக்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்குகிறது.

பதிவு: ஜூலை 04, 2019 11:41

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் கியூ.ஆர். கோட் அம்சம்

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிதாக கியூ.ஆர். கோட் ஷார்ட்கட் அம்சம் வழங்குவதற்கான சோதனை நடைபெறுகிறது.

பதிவு: ஜூலை 03, 2019 11:47

டிக்டாக் செயலி பயனர் விவரங்களை சேகரித்து சீனாவிற்கு அனுப்புகிறது

டிக்டாக் செயலி பயனர் விவரங்களை சேகரித்து அவற்றை சீனாவிற்கு அனுப்பி வருவதாக காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

பதிவு: ஜூலை 02, 2019 11:50

இந்தியாவில் அமேஸ்ஃபிட் பிப் லைட் ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3999 விலையில் அறிமுகம்

இந்தியாவில் ஹூவாமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 30, 2019 13:05

இரண்டு டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்

ஹெச்.பி. நிறுவனம் இரண்டு டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் கேமிங் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 29, 2019 11:39

ரூ. 12,999 விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

ஜெர்மனியை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

பதிவு: ஜூன் 28, 2019 10:25

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் மியூட்டெட் ஸ்டேட்டஸ்களை மறைக்க புதிய வசதி

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கும் வசதி வழங்கப்பட இருக்கிறது.

பதிவு: ஜூன் 27, 2019 12:56