புதுச்சேரி

மாற்றுத்திறனாளிகளுக்கு கென்னடி எம்.எல்.ஏ. உபகரணம் வழங்கிய காட்சி.

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம்-கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-02-02 05:01 GMT   |   Update On 2023-02-02 05:01 GMT
  • புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் உப்பளம் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சக்கர நாற்காலி, கை, கால் ஊன்றுகோல், காது கேட்கும் கருவிகள் வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் உப்பளம் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் அனிபால் கெ ன்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சக்கர நாற்காலி, கை, கால் ஊன்றுகோல், காது கேட்கும் கருவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் ரவி, செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் ராஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News