தொடர்புக்கு: 8754422764

பெண்கள் உலக ஆக்கி தொடர் - இறுதிப்போட்டியில் இந்தியா

பெண்கள் உலக ஆக்கி தொடரின் அரைஇறுதியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பதிவு: ஜூன் 23, 2019 06:40

கோபா அமெரிக்கா கால்பந்து - கால்இறுதிக்கு முன்னேறியது சிலி

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஈகுவடாரை வீழ்த்தி சிலி அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

பதிவு: ஜூன் 23, 2019 04:15

உலக கோப்பை கிரிக்கெட் - 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது.

பதிவு: ஜூன் 23, 2019 02:49

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை 11 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 11 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

பதிவு: ஜூன் 22, 2019 23:06

கேன் வில்லியம்சன் அபார சதம் - வெஸ்ட் இண்டீசுக்கு 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மான்செஸ்டரில் நடந்த போட்டியில் கேன் வில்லியம்சனின் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

பதிவு: ஜூன் 22, 2019 22:03

உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

பதிவு: ஜூன் 22, 2019 18:46

நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

மான்செஸ்டரில் இன்று நடைபெறும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பதிவு: ஜூன் 22, 2019 17:40

2022 காமன்வெல்த் விளையாட்டு - இந்தியா விலகப்போவதாக மிரட்டல்

துப்பாக்கிசுடுதல், வில்வித்தை போட்டி இடம் பெறாததால் 2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து விலகப்போவதாக இந்தியா மிரட்டல் விடுத்துள்ளது.

பதிவு: ஜூன் 22, 2019 16:09

மகளிர் பைனல்ஸ் தொடர் ஹாக்கி: சிலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் சிலியை 4-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது

பதிவு: ஜூன் 22, 2019 15:25

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

சவுத்தாம்டனில் இன்று நடைபெறும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அப்டேட்: ஜூன் 22, 2019 15:02
பதிவு: ஜூன் 22, 2019 14:41

ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்: 4-வது வெற்றி ஆர்வத்தில் இந்தியா

இந்திய அணி 5-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று சந்திக்கிறது. ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

பதிவு: ஜூன் 22, 2019 13:14

பேட்ஸ்மேன்கள் எங்கள் டார்கெட் அல்ல -பும்ரா விளக்கம்

பயிற்சியின்போது இந்திய வீரர் பும்ராவின் பந்து வீச்சால் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து பும்ரா விளக்கமளித்துள்ளார்.

அப்டேட்: ஜூன் 22, 2019 15:26
பதிவு: ஜூன் 22, 2019 13:12

வீரர்களின் கூட்டு முயற்சியால் இங்கிலாந்தை வீழ்த்தினோம்- கருணாரத்னே சொல்கிறார்

வீரர்களின் கூட்டு முயற்சியால் இங்கிலாந்து அணியை வீழ்த்தினோம் என்று கேப்டன் கருணாரத்னே கூறியுள்ளார்.

அப்டேட்: ஜூன் 22, 2019 15:28
பதிவு: ஜூன் 22, 2019 10:42

கிரிக்கெட் நமக்கு சிறந்த குருவைப் போல.. -நெகிழ்ந்த விராட் கோலி

இங்கிலாந்தின் பவுல் மைதானத்தில் பள்ளி சிறுவர்களுக்கு கிரிக்கெட் நடத்தப்பட்டது. அப்போது கிரிக்கெட் ஒரு குருவைப் போல உள்ளது என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 22, 2019 09:50

கரெக்டா ப்ளான் பண்ணி அடிச்சோம்.. ஜெயிச்சோம்-மலிங்கா சுவாரஸ்ய பேட்டி

இலங்கை வீரர் மலிங்கா உலக கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சரியாக திட்டமிட்டு விளையாடினோம். வெற்றிப் பெற்றுவிட்டோம் என சுவாரஸ்யமாக பேட்டி அளித்துள்ளார்.

பதிவு: ஜூன் 22, 2019 08:57

உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் மிக்க இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றுள்ளது.

பதிவு: ஜூன் 21, 2019 22:52

ஒரு கெட்ட நாளை நினைவில் கொள்கிறார்கள்: விமர்சனத்திற்கு ரஷித் கான் பதிலடி

பத்து நல்ல நாட்களை விட்டுவிட்டு அவர்கள் வசதிக்காக ஒரு கெட்ட நாளை நினைவில் கொள்கிறார்கள் என விமர்சனத்திற்கு ரஷித் கான் பதிலடி கொடுத்துள்ளார்.

பதிவு: ஜூன் 21, 2019 21:05

இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்: விமர்சனத்தால் உடனடியாக நீக்கிய பாகிஸ்தான் வீரர்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 9 ஓவரில் 84 ரன்கள் விட்டுக்கொடுத்த ஹசன் அலி, இந்தியாவுக்கு ஆதரவாக ட்விட் செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

பதிவு: ஜூன் 21, 2019 19:56

இங்கிலாந்துக்கு 233 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை

லீட்ஸ் ஹெட்டிங்லியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு 233 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை

பதிவு: ஜூன் 21, 2019 19:07

வெஸ்ட் இண்டீஸ் ‘ஷார்ட் பிட்ச் பவுன்சர்’ திட்டத்தோடு மட்டுமே சென்றது ஏமாற்றம் அளிக்கிறது: க்ளைவ் லாய்டு

இரண்டு முறை உலகக்கோப்பையை வென்று கொடுத்த க்ளைவ் லாய்டுக்கு, வெஸ்ட் இண்டீஸின் ‘போட்டி பிளான்’ ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

பதிவு: ஜூன் 21, 2019 18:00

சச்சின், லாரா சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைப்பாரா விராட் கோலி?

ஆப்கானிஸ்தானுக்கு ஏதிரான ஆட்டத்தின்போது கோலி சர்வதேச போட்டிகளில் மிக விரைவாக 20 ஆயிரம் ரன்களை கடந்து உலக சாதனை படைப்பாரா? என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் எழுந்துள்ளது.

பதிவு: ஜூன் 21, 2019 17:47