தொடர்புக்கு: 8754422764

தென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு

உலக கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் முதல் சுற்றிலேயே வெளியேறியதற்கு ஐ.பி.எல். போட்டியே காரணம் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிஸ்சிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 11:30

ஆப்கானிஸ்தான் வெற்றிக்கணக்கை தொடங்குமா? வங்காளதேச அணியுடன் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுதம்டனில் இன்று நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான வங்காளதேசமும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.

பதிவு: ஜூன் 24, 2019 10:22

டி20, ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு -பிசிசிஐ

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் நடக்கவுள்ள டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 08:55

கோபா அமெரிக்கா கால்பந்து - பெருவை ஊதித்தள்ளியது பிரேசில்

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பெருவை ஊதித்தள்ளி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

பதிவு: ஜூன் 24, 2019 04:15

டென்னிஸ் தரவரிசையில் சாதனை படைத்த ஆஷ்லி பார்டி

பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டியில் 2-ம் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்டி 6-3, 7-5 என்ற நேர் செட்டில் கணக்கில் ஜூலியா கோர்ஜசை வீழ்த்தி மகுடம் சூடினார்.

பதிவு: ஜூன் 24, 2019 03:11

பார்முலா1 கார்பந்தயம் - இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் 25 புள்ளிகளை வசப்படுத்தி இந்த சீசனில் அவர் தனது 6-வது வெற்றி பதிவுசெய்தார்.

பதிவு: ஜூன் 24, 2019 01:50

உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

அப்டேட்: ஜூன் 24, 2019 02:26
பதிவு: ஜூன் 23, 2019 23:10

பெண்கள் உலக ஆக்கி தொடரில் இந்திய அணி வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிச்சுற்றில் இந்திய அணி வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 22:07

உலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி?

விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் அபாரதத்திற்கு உள்ளாகியுள்ளதால் அரையிறுதி போட்டியில் பங்கேற்க ஆபத்து வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பதிவு: ஜூன் 23, 2019 21:27

டெத் ஓவர் பவுலர்கள் மீது நம்பிக்கை இருந்தது: இந்திய பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் சொல்கிறார்

ஆப்கானிஸ்தான் போட்டியில் டெத் ஓவர் பவுலர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது என இந்திய பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 20:21

தென்ஆப்பிரிக்காவுக்கு 309 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்

லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு 309 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.

அப்டேட்: ஜூன் 23, 2019 18:58
பதிவு: ஜூன் 23, 2019 18:56

கொட்டாவி விடுவது இயல்பானதுதான்: விமர்சனம் செய்த ரசிகர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் பதில்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சர்பராஸ் அகமது கொட்டாவி விட்டது விமர்சனத்திற்குள்ளான நிலையில், அவர் ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 18:41

மகளிர் ஹாக்கி பைனல்ஸ்: ஜப்பானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஹிரோஷிமாவில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி பைனல்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

பதிவு: ஜூன் 23, 2019 18:14

எம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த எம்எஸ் டோனியின் அட்வைஸ் முக்கிய காரணமாக இருந்தது என ஷமி தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 17:02

எம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 16:25

நடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய விராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் எல்பிடபிள்யூ கொடுக்காததால் நடுவரை நோக்கி நீண்ட நேரம் கத்திய விராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 23, 2019 15:18

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பதிவு: ஜூன் 23, 2019 14:51

உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் ஷமி

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி முகமது ஷமி சாதனைப் படைத்துள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 14:43

ஆப்கானிஸ்தானை போராடி வென்றது முக்கியமானது: பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போராடி வென்றது முக்கியமானது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அப்டேட்: ஜூன் 23, 2019 14:57
பதிவு: ஜூன் 23, 2019 14:32

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பெற்ற 50வது வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றி, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெற்ற 50-வது வெற்றியாக அமைந்தது.

பதிவு: ஜூன் 23, 2019 12:28

உலகக்கோப்பை கிரிக்கெட்: சரிவிலிருந்து மீளுமா பாகிஸ்தான்? - தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

பதிவு: ஜூன் 23, 2019 09:55