தொடர்புக்கு: 8754422764

ஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்

சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்.

அப்டேட்: ஜூன் 24, 2019 21:58
பதிவு: ஜூன் 24, 2019 19:03

மீடியாக்கள், சமூக வலைதளங்கள், ரசிகர்களின் வாயை அடைத்த வெற்றி: பாகிஸ்தான் பயிற்சியாளர்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெற்ற வெற்றி மீடியாக்கள், சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்களின் வாயை அடைக்கும் என பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவிதுள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 18:42

லீக் சுற்றினை பரபரப்பாக்கிய இங்கிலாந்து - அரையிறுதிக்கு மல்லுகட்டும் 4 அணிகள்

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததால் மந்தமாக சென்ற லீக் சுற்று ஆட்டங்கள் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 18:26

15 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தில் முகமது அமிர்: பேட்டிங்கில் ஷாகிப் அல் ஹசன் முதலிடம்

உலகக்கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் இடது கை சுழற்பந்து வீச்சாளர் முகமது அமிர் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 17:51

ஹரிஸ் சோஹைல் பட்லரை போன்று அதிரடியாக விளையாடினார்- சர்பராஸ் அகமது புகழாரம்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹரிஸ் சோஹைலின் ஆட்டம் பட்லரை போன்று இருந்தது என சர்பராஸ் அகமது புகழாரம் சூட்டியுள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 17:15

முகமது ஷமிக்கு உத்வேகமாக அமைந்த சச்சின் தெண்டுல்கரின் பேச்சு

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் முகமது ஷமி சிறப்பாக பந்து வீசுவதற்கு சச்சின் தெண்டுல்கரின் பேச்சு உத்வேகமாக அமைந்துள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 16:14

பிராத்வைட் அதிரடி 2016 இறுதிப் போட்டியை ஞாபகப்படுத்தியது: பென் ஸ்டோக்ஸ்

நியூசிலாந்துக்கு எதிராக அதிரடியாக விளையாடி 101 ரன்கள் குவித்து அணியை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றதால் பிராத்வைட்டை பென் ஸ்டோக்ஸ் புகழ்ந்துள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 15:48

வங்காள தேசத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 31-வது லீக்கில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 15:03

கோபா அமெரிக்க கால்பந்து - கத்தாரை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

பதிவு: ஜூன் 24, 2019 12:53

இம்ரான் தாகீர் புதிய சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்கா வீரர் இம்ரான் தாகீர் புதிய சாதனை படைத்துள்ளார்.

அப்டேட்: ஜூன் 24, 2019 12:28
பதிவு: ஜூன் 24, 2019 12:22

தென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு

உலக கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் முதல் சுற்றிலேயே வெளியேறியதற்கு ஐ.பி.எல். போட்டியே காரணம் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிஸ்சிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 11:30

ஆப்கானிஸ்தான் வெற்றிக்கணக்கை தொடங்குமா? வங்காளதேச அணியுடன் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுதம்டனில் இன்று நடக்கும் 31-வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான வங்காளதேசமும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.

பதிவு: ஜூன் 24, 2019 10:22

டி20, ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு -பிசிசிஐ

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் நடக்கவுள்ள டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 08:55

கோபா அமெரிக்கா கால்பந்து - பெருவை ஊதித்தள்ளியது பிரேசில்

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பெருவை ஊதித்தள்ளி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

பதிவு: ஜூன் 24, 2019 04:15

டென்னிஸ் தரவரிசையில் சாதனை படைத்த ஆஷ்லி பார்டி

பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டியில் 2-ம் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்டி 6-3, 7-5 என்ற நேர் செட்டில் கணக்கில் ஜூலியா கோர்ஜசை வீழ்த்தி மகுடம் சூடினார்.

பதிவு: ஜூன் 24, 2019 03:11

பார்முலா1 கார்பந்தயம் - இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் 25 புள்ளிகளை வசப்படுத்தி இந்த சீசனில் அவர் தனது 6-வது வெற்றி பதிவுசெய்தார்.

பதிவு: ஜூன் 24, 2019 01:50

உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

அப்டேட்: ஜூன் 24, 2019 02:26
பதிவு: ஜூன் 23, 2019 23:10

பெண்கள் உலக ஆக்கி தொடரில் இந்திய அணி வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிச்சுற்றில் இந்திய அணி வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 22:07

உலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி?

விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் அபாரதத்திற்கு உள்ளாகியுள்ளதால் அரையிறுதி போட்டியில் பங்கேற்க ஆபத்து வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பதிவு: ஜூன் 23, 2019 21:27

டெத் ஓவர் பவுலர்கள் மீது நம்பிக்கை இருந்தது: இந்திய பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் சொல்கிறார்

ஆப்கானிஸ்தான் போட்டியில் டெத் ஓவர் பவுலர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது என இந்திய பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 20:21

தென்ஆப்பிரிக்காவுக்கு 309 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்

லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு 309 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.

அப்டேட்: ஜூன் 23, 2019 18:58
பதிவு: ஜூன் 23, 2019 18:56

ஆசிரியரின் தேர்வுகள்...