தொடர்புக்கு: 8754422764

கோபா அமெரிக்கா கால்பந்து: உருகுவே - ஜப்பான் ஆட்டம் டிரா

பிரேசிலில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே - ஜப்பான் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

பதிவு: ஜூன் 21, 2019 16:23

கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார் டேவிட் வார்னர்

வங்காள தேச அணிக்கெதிராக சதம் அடித்ததன் மூலம் அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்துள்ளார் டேவிட் வார்னர்.

பதிவு: ஜூன் 21, 2019 16:03

சக வீரர்கள் எனக்கு வைத்தச் செல்லப்பெயர் -டேவிட் வார்னர் ருசிகர பேட்டி

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சக வீரர்கள் தனக்கு வைத்தச் செல்லப்பெயர் என்ன என்பது குறித்து ருசிகர பேட்டி அளித்துள்ளார்.

பதிவு: ஜூன் 21, 2019 15:39

4-வது வெற்றியை நோக்கி இந்தியா: சவுத்தாம்ப்டனில் நாளை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை சவுத்தாம்ப்டனில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா. முகமது ஷமி களம் இறங்குகிறார்.

பதிவு: ஜூன் 21, 2019 15:27

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

லீட்ஸ் ஹெட்டிங்லியில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பதிவு: ஜூன் 21, 2019 14:56

ஷிகர் தவானுக்காக மனம் உருகிய சச்சின் டெண்டுல்கர்

உலக கோப்பையில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகினார். இது குறித்து உருக்கமான பதிவை சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பதிவு: ஜூன் 21, 2019 12:12

இங்கிலாந்து அணியின் சவாலை சமாளிக்குமா இலங்கை? இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.

பதிவு: ஜூன் 21, 2019 11:41

உலக கோப்பை கிரிக்கெட்: வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பதிவு: ஜூன் 20, 2019 23:39

ஆடுகளம்தான் உங்களை மிஸ் செய்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை: தவானுக்கு பிரதமர் ஆறுதல்

உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியது குறித்து தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், பிரதமர் மோடி அறுதல் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 20, 2019 19:58

வார்னர் 166 ரன்கள்: வங்காள தேசத்திற்கு 382 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் வார்னர் 166 ரன்கள் விளாச வங்காள தேசத்திற்கு 382 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

அப்டேட்: ஜூன் 20, 2019 19:27
பதிவு: ஜூன் 20, 2019 18:54

போலிச் சான்றிதழ் வழங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடை

வயது சான்றிதழில் முறைகேடு செய்ததாக மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: ஜூன் 21, 2019 14:58
பதிவு: ஜூன் 20, 2019 18:17

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டின் வேண்டுகோளை நிராகரித்தது பிசிசிஐ

ஆப்கானிஸ்தான் பிரிமீயர் லீக் தொடரை இந்தியாவில் நடத்த அனுமதி தரவேண்டும் என்ற வேண்டுகோளை பிசிசிஐ நிராகரித்துள்ளது.

பதிவு: ஜூன் 20, 2019 17:44

ஸ்பெயின் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் ராஜினாமா

பார்சிலோனா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான லூயிஸ் என்ரிக் ஸ்பெயின் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பதிவு: ஜூன் 20, 2019 16:37

தவான், புவியைத் தொடர்ந்து விஜய் சங்கருக்கும் காயம்: பும்ராவின் யார்க்கர் கால் விரல்களை பதம்பார்த்தது

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள விஜய் சங்கருக்கு 2-வது முறையாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பை அணியில் நீடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பதிவு: ஜூன் 20, 2019 16:15

ரன்அவுட், கேட்ச், டிஆர்எஸ் ரிவியூ வாய்ப்புகள் மிஸ்ஸிங்: ரசிகர்களுக்கு மரண வலியை ஏற்படுத்திய தென்ஆப்பிரிக்கா

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பல்வேறு மிஸ்ஸிங்கால் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து லீக் சுற்றோடு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தென்ஆப்பிரிக்கா.

பதிவு: ஜூன் 20, 2019 15:53

இதுபோன்ற கேள்விகள் கேட்டால் நான் வெளியேறி விடுவேன்-ஆத்திரமடைந்த குல்பதின் நயிப்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் குல்பதின் நயிப் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபோன்ற கேள்விகள் கேட்டால் சென்று விடுவேன் என கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 20, 2019 15:42

வங்காள தேசத்திற்கு எதிராக ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பதிவு: ஜூன் 20, 2019 14:44

தவானுக்குப் பதிலாக ரிஷப் பந்தை மாற்று வீரராக சேர்த்துக் கொள்ள ஐசிசி அனுமதி

காயம் காரணமாக ஷிகர் தவான் விலகியுள்ள நிலையில், ரிஷப் பந்தை மாற்று வீரராக சேர்த்துக் கொள்ள இந்திய அணிக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

அப்டேட்: ஜூன் 20, 2019 14:53
பதிவு: ஜூன் 20, 2019 14:06

ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல: தமிழ் ரசிகர்களை செல்லமாக கடிந்து கொண்ட ஹர்பஜன் சிங்

தமிழில் ட்வீட் போடும்போது ஆசையா பேசுறீங்க, மத்த நேரத்துல ஒரு ஹாய், ஹலோ கூட இல்லை என சிஎஸ்கே தமிழ் ரசிகர்களிடம் விளையாட்டாக கேட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.

பதிவு: ஜூன் 20, 2019 14:01

உலகக்கோப்பையில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்க எந்த அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்பதை பார்க்கலாம்.

அப்டேட்: ஜூன் 20, 2019 13:03
பதிவு: ஜூன் 20, 2019 13:02

நியூசிலாந்திடம் தோல்வி - பேட்ஸ்மேன்கள் மீது டு பிளிசிஸ் பாய்ச்சல்

நியூசிலாந்துடன் பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததே தோல்விக்கு காரணமாக அமைந்தது என தென் ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 20, 2019 11:33