செய்திகள்

சீனியர் டிவிசன் கால்பந்து: விவா சென்னை அணி வெற்றி

Published On 2017-03-18 07:12 GMT   |   Update On 2017-03-18 07:12 GMT
சீனியர் டிவிசன் கால்பந்து லீக் போட்டியில் விவா சென்னை அணி வெற்றி பெற்றது.

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்கள் ஆதரவுடன் சீனியர் டிவிசன் கால்பந்து லீக் போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் விவா சென்னை 6-1 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தியது. இந்தியன் வங்கி- சென்னை எப்.சி. அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

Similar News