செய்திகள்
நிலநடுக்கம்

மணிப்பூரில் 5.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

Published On 2020-10-10 18:14 GMT   |   Update On 2020-10-10 18:14 GMT
மணிப்பூர் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் தமெங்லாங் பகுதியில் இன்று இரவு 11.08 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Tags:    

Similar News