செய்திகள்
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன: மத்திய அமைச்சர்

Published On 2020-07-14 07:13 GMT   |   Update On 2020-07-14 07:13 GMT
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்நிலையில் நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News