தொடர்புக்கு: 8754422764

விமானம் கடத்தப்படுவதாக வைரலாகும் புகைப்படம்

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு விமானம் கடத்தப்படுவதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 23, 2021 10:56

பஞ்சாப் முதல்வர் அரசியலுக்கு வரும் முன் இதை தான் செய்தார் - வைரலாகும் புகைப்படம்

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 22, 2021 10:53

பகீர் தகவலுடன் வைரலாகும் ஆர்.எஸ்.எஸ். புகைப்படம்

ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் புகைப்படம் அப்போது எடுக்கப்பட்டது என கூறி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 21, 2021 10:51

பிரதமர் மோடிக்கு அஞ்சல் தலை - வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி

பிரதமர் நரேந்திர மோடிக்கு துருக்கி அரசாங்கம் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளதாக கூறி வைரலாகும் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 20, 2021 10:56

ரிலையன்ஸ் ஜியோ தனியார் வங்கியை கையகப்படுத்துவதாக வைரலாகும் தகவல்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனியார் வங்கியை கையகப்படுத்த இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 17, 2021 10:56

நீட் சட்டத்தை எதிர்த்து வழக்கு - வைரலாகும் புகைப்படம்

தி.மு.க.வின் நீட் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என நளினி சிதம்பரம் கூறியதாக வைரலாகும் தகவல்.

பதிவு: செப்டம்பர் 16, 2021 10:44

தமிழக கோயில் இடிக்கப்பட்டதாக கூறி வைரலாகும் தகவல்

தமிழ் நாட்டில் உள்ள கோயில் இடிக்கப்படுவதாக கூறும் தகவல் அடங்கிய பதிவுகள் வைரலாகி வருகின்றன.

பதிவு: செப்டம்பர் 15, 2021 14:57

டெல்லி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

விமான நிலையம் ஒன்றில் பலர் ஒன்றிணைந்து விமானத்தை தள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 13, 2021 10:46

தேர்தல் கூட்டணி - வைரலாகும் ஒவைசி புகைப்படம்

உத்திர பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த தகவலுடன் ஒவைசி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்டேட்: செப்டம்பர் 09, 2021 11:08
பதிவு: செப்டம்பர் 09, 2021 10:57

ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ விமானம் வெடித்து சிதறியதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 08, 2021 11:40

ரிசர்வ் வங்கியின் புதிய முதலீட்டு திட்டம் - இப்படியொரு சலுகையா?

சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறும் தகவல் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 07, 2021 10:48

அந்த வீடியோவுக்கும் தலிபான் தாக்குதலுக்கும் தொடர்பு? வைரல் தகவலின் உண்மை பின்னணி

தலிபான் மற்றும் பஞ்ச்ஷிர் மாகாண தேசிய கிளர்ச்சி குழு இடையே கடும் மோதல் நடைபெற்றது.

அப்டேட்: செப்டம்பர் 06, 2021 11:52
பதிவு: செப்டம்பர் 06, 2021 11:49

ஹெலிகாப்டர் டாக்சி சர்வீஸ்- தலிபான் அட்டூழியம் என வைரலாகும் தகவல்

காபூல் விமான நிலையத்தில் தலிபான் அட்டூழியம் செய்வதாக கூறி பகீர் வீடியோ வைரலாகி வருகிறது.

அப்டேட்: செப்டம்பர் 03, 2021 10:58
பதிவு: செப்டம்பர் 03, 2021 10:51

அந்த காரணத்திற்காக வீடுகள் இடிக்கப்பட்டதாக கூறி வைரலாகும் தகவல்

குடிசை பகுதியில் உள்ள வீடுகள் அந்த சம்பவத்தை தொடர்ந்து இடிக்கப்பட்டதாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 02, 2021 10:42

இதனால் தான் இந்திய வீரர்கள் மயக்கமுற்றனர் - வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி

இந்திய ராணுவ வீரர்கள் மயக்கமுற்ற நிலையில் இருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 31, 2021 13:53

கோடிகளை குவித்தாலும், நான் இப்படித் தான் - வைரலாகும் குத்துச்சண்டை வீரரின் புகைப்படம்

கெமரூன் நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 27, 2021 12:24

சல்மான்கானை தடுத்த அதிகாரிக்கு நேர்ந்த நிலை - வைரலாகும் தகவல்

மும்பை விமான நிலையத்தில் நடிகர் சல்மான்கானை தடுத்த அதிகாரி குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஆகஸ்ட் 26, 2021 10:48

மது வாங்கினால் ரேஷன் சலுகைகள் ரத்து - ரத்தன் டாடா கூறியதாக வைரலாகும் கருத்து

இந்தியாவில் மது விற்பனையை இப்படி செய்யலாம் என ரத்தன் டாடா கூறியதாக வைரலாகும் கருத்து பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஆகஸ்ட் 25, 2021 11:58

காபூல் விமான நிலையத்தில் குழந்தையுடன் நிற்கும் வீரர் - வைரலாகும் புகைப்படம்

காபூல் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பது அந்நாட்டு ராணுவ வீரர் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 24, 2021 10:52

ஆப்கனில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

ஆப்கானிஸ்தானில் நிலவும் பதற்ற சூழலில், அந்நாட்டில் எடுக்கப்பட்டதாக கூறும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அப்டேட்: ஆகஸ்ட் 23, 2021 12:07
பதிவு: ஆகஸ்ட் 23, 2021 11:59

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆனால்... விஷம தகவலுடன் வைரலாகும் புகைப்படம்

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது.

அப்டேட்: ஆகஸ்ட் 20, 2021 11:11
பதிவு: ஆகஸ்ட் 20, 2021 10:59

More