தொடர்புக்கு: 8754422764

இந்திய விமான படையின் சாதனை என கூறி வைரலாகும் புகைப்படம்

ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியர்கள் இந்திய விமான படை விமானத்தில் பத்திரமாக மீட்கப்படும் போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.

அப்டேட்: ஆகஸ்ட் 19, 2021 11:01
பதிவு: ஆகஸ்ட் 19, 2021 10:58

ஆப்கன் முன்னாள் அதிபர் தப்பி செல்லும் போது எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி சென்றார்.

பதிவு: ஆகஸ்ட் 18, 2021 10:47

காபூலில் எடுக்கப்பட்டதாக கூறி இணையத்தில் வைரலாகும் வீடியோ

காபூலில் உள்ள அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றும் போது எடுக்கப்பட்டது என கூறி வீடியோ வைரலாகி வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 17, 2021 10:43

ஒரு வருடத்திற்கு இலவச இண்டர்நெட் - வைரல் தகவலை நம்ப வேண்டுமா?

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வென்றதை ஒட்டி வலைதளங்களில் வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஆகஸ்ட் 16, 2021 14:47

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை - வைரல் தகவலை நம்பாதீங்க

டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் கிளை நாட்டின் மூன்று நகரங்களில் துவங்கப்பட இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 13, 2021 10:45

நீரஜ் சோப்ரா பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பதிவிட்டதாக கூறி சர்ச்சை தகவல் அடங்கிய ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 12, 2021 10:54

இந்தியாவில் மம்தா பானர்ஜி தான் முதல் முறையா?

சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற பின் முதல்வர் பதவியை ஏற்று இருப்பவர்கள் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்டேட்: ஆகஸ்ட் 11, 2021 10:57
பதிவு: ஆகஸ்ட் 11, 2021 10:53

பேஸ்புக்கை வாங்கி... எலான் மஸ்க் பற்றி வைரலாகும் தகவல்

உலகின் முன்னணி சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்க இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 10, 2021 10:54

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் - இந்தியா பற்றி வைரலாகும் தகவல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா முதல் முறையாக தலைமை பொறுப்பை ஏற்று இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 09, 2021 10:55

ராமர் கோயில் புகைப்படத்துடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் - வைரலாகும் புகைப்படம்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மற்றும் நீட்டா அம்பானி இடம்பெற்று இருக்கும் புகைப்படம் தவறான தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 06, 2021 10:56

மத்திய அரசின் இலவச லேப்டாப் திட்டம் - வைரல் பதிவுகளை நம்ப வேண்டாம்

இந்தியாவில் ஆன்லைன் கல்வி முறையை ஊக்குவிக்கும் வகையில் இலவச லேப்டாப் வழங்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 05, 2021 10:50

ஒரே நகரில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படங்கள்

வெப்பநிலை வேறுபாட்டை குறிக்கும் புகைப்படங்கள் ஒரே நகரில் எடுக்கப்பட்டதாக கூறி இணையத்தில் பகிரப்படுகின்றன.

பதிவு: ஆகஸ்ட் 04, 2021 10:44

அமெரிக்காவில் தடுப்பூசி போடாதவர்களை தனிமைப்படுத்த உத்தரவு - வைரல் பதிவை நம்பாதீங்க

அமெரிக்காவில் கொரோனாவைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதையொட்டி இணையத்தில் வைரலாகும் பகீர் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஆகஸ்ட் 03, 2021 10:55

இணையத்தில் வலம்வரும் கொரோனா வேரியண்ட் லிஸ்ட் - உடனடி பதில் அளித்த உலக அமைப்புகள்

கொரோனா தொற்று தற்போது இருப்பதை விட பல்வேறு வேரியண்ட்களில் நம்மை பாதிக்க இருப்பதாக கூறும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூலை 30, 2021 10:56

ஜம்மு வெள்ள பாதிப்புகளில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படங்கள்

மேக வெடிப்பு காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் 19 பேர் மாயமாகி இருக்கின்றனர்.

பதிவு: ஜூலை 29, 2021 10:49

இமாச்சலில் சுற்றுலா பயணிகள்- வைரல் வீடியோ அங்கு எடுக்கப்பட்டதா?

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறும் பதிவுகள் வைரலாகி வருகின்றன.

பதிவு: ஜூலை 28, 2021 10:48

ஒலிம்பிக் துவக்க விழாவில் சூரிய நமஸ்காரம்?

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் துவக்க விழாவில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டதாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூலை 27, 2021 11:00

தங்கம் வென்றது உண்மை தான், ஆனால்?

டோக்கியோ ஒலிம்பிக்கில் பிரியா மாலிக் தங்கம் வென்றதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூலை 26, 2021 10:59

பிரான்ஸ் அதிபர் கூறியதாக வைரலாகும் தகவல்

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என பிரான்ஸ் அதிபர் தெரிவித்ததாக கூறும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூலை 23, 2021 10:57

எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்வுக்கு இது தான் காரணமா?

இந்தியாவில் எல்.பி.ஜி. சிலிண்டர் விலை உயர்வுக்கு இது தான் காரணம் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூலை 21, 2021 10:52

இந்தியாவில் மட்டுமே இலவசம் - தடுப்பூசி கட்டணம் பற்றி வைரலாகும் தகவல்

இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பதிவு: ஜூலை 20, 2021 10:44

More