உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சக்கரத்தாழ்வார்.

தஞ்சாவூர் ராஜகோபாலசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு

Published On 2023-09-08 10:21 GMT   |   Update On 2023-09-08 10:21 GMT
  • தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது.
  • கிருஷ்ணர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜ கோபால சுவாமி கோயில் உள்ளது.

இந்த கோவிலில் கிருஷ்ணன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இங்குள்ள கிருஷ்ணர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News