உள்ளூர் செய்திகள்
புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்ட காட்சி.

புகைப்படக் கண்காட்சி

Published On 2022-05-17 06:34 GMT   |   Update On 2022-05-17 06:34 GMT
புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
Tags:    

Similar News