செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்தது

Published On 2021-11-12 06:35 GMT   |   Update On 2021-11-12 06:35 GMT
வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40-க்கு விற்கப்படுகிறது.
சென்னை:

தங்கம் விலை நேற்று பவுனுக்கு மீண்டும் ரூ. 37 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் ரூ.736 அதிகரித்து பவுன் ரூ.37 ஆயிரத்து 168-க்கு விற்றது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,008-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 626 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40-க்கு விற்கிறது.

Tags:    

Similar News